உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w22 ஆகஸ்ட் பக். 32
  • JW.ORG-ல் வெளிவரும் கட்டுரைகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • JW.ORG-ல் வெளிவரும் கட்டுரைகள்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2022
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2022
w22 ஆகஸ்ட் பக். 32

JW.ORG-ல் வெளிவரும் கட்டுரைகள்

யெகோவாவின் சாட்சிகளுடைய அனுபவங்கள்

வாழ்க்கையை எளிமையாக்க முடிவு செய்தோம்

கண்ணில் படுவதையெல்லாம் வாங்குவதும், கடனுக்குமேல் கடன் வாங்குவதும் நிம்மதியைத் தருவதில்லை என்பதை கொலம்பியாவிலுள்ள மேடியன் மார்செலா தம்பதி புரிந்துகொண்டார்கள். கடவுளைப் பற்றி மற்றவர்களுக்குச் சொல்லித்தருவதுதான் அவர்களுக்கு உண்மையான சந்தோஷத்தைக் கொடுக்கிறது.

வேறுசில தலைப்புகள்

மோசமான பருவநிலை மாற்றங்களைச் சமாளிக்க பைபிள் உதவுமா?

பருவநிலை மாற்றங்களால் பேரழிவு ஏற்படுவதற்கு முன்பும், பேரழிவு நடக்கிறபோதும், அதற்குப் பிறகும் பைபிள் தருகிற ஞானமான ஆலோசனைகள் உங்களுக்கு எப்படி உதவும்?

குடும்ப ஸ்பெஷல்

குழந்தையை ப்ளே ஸ்கூலில் விடுவதற்குமுன் பெற்றோர் தெரிந்திருக்க வேண்டியவை

பிள்ளைகளை ப்ளே ஸ்கூலில் விடுவதால் என்னென்ன நன்மைகளும் பாதிப்புகளும் வரலாம் என்பதைப் பெற்றோர் முன்கூட்டியே தெரிந்திருக்க வேண்டும். உங்கள் பிள்ளைக்கு எது சிறந்ததாக இருக்கும் என்று முடிவெடுக்க இந்தக் கட்டுரையில் இருக்கும் கேள்விகள் உதவும்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்