படிப்பு இதழ்
பிப்ரவரி 2022
படிப்புக் கட்டுரைகள்: ஏப்ரல் 4–மே 1, 2022
© 2021 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
இந்தப் பிரசுரம் விற்பனைக்கு அல்ல. இது, பைபிள் கல்வித் திட்டத்தின் பாகமாக வழங்கப்படுகிறது. உலகம் முழுவதும் செய்யப்படும் இந்த வேலை, மனதார கொடுக்கப்படும் நன்கொடைகளால் ஆதரிக்கப்படுகிறது. நன்கொடை கொடுக்க விரும்பினால், donate.jw.org என்ற வெப்சைட்டைப் பாருங்கள்.
இந்தப் பிரசுரத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் வசனங்கள் பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பிலிருந்து எடுக்கப்பட்டிருக்கின்றன. வேறு மொழிபெயர்ப்பிலிருந்து எடுக்கப்பட்டிருந்தால் அடைப்புக்குறிக்குள் அதன் பெயர் கொடுக்கப்பட்டிருக்கும்.
அட்டைப் படம்:
யூதேயாவிலிருந்த கிறிஸ்தவர்கள் யோர்தான் ஆற்றைக் கடந்து பெல்லா நகரத்துக்குப் போனார்கள். ஏற்கெனவே அந்த நகரத்துக்குப் போய்ச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் அப்போதுதான் வந்து சேர்ந்தவர்களுக்கு உணவுப் பொருள்களைக் கொடுக்கிறார்கள் (படிப்புக் கட்டுரை 9, பாரா 13)