உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w21 நவம்பர் பக். 1-32
  • படிப்பு இதழ்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • படிப்பு இதழ்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2021
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2021
w21 நவம்பர் பக். 1-32
காவற்கோபுர படிப்பு இதழ், நவம்பர் 2021.

படிப்பு இதழ்

நவம்பர் 2021

படிப்புக் கட்டுரைகள்: ஜனவரி 3-30, 2022

© 2021 Watch Tower Bible and Tract Society of Pennsylvania

இந்தப் பிரசுரம் விற்பனைக்கு அல்ல. இது, பைபிள் கல்வித் திட்டத்தின் பாகமாக வழங்கப்படுகிறது. உலகம் முழுவதும் செய்யப்படும் இந்த வேலை, மனதார கொடுக்கப்படும் நன்கொடைகளால் ஆதரிக்கப்படுகிறது. நன்கொடை கொடுக்க விரும்பினால், donate.jw.org என்ற வெப்சைட்டைப் பாருங்கள்.

இந்தப் பிரசுரத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் வசனங்கள் பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பிலிருந்து எடுக்கப்பட்டிருக்கின்றன. வேறு மொழிபெயர்ப்பிலிருந்து எடுக்கப்பட்டிருந்தால் அடைப்புக்குறிக்குள் அதன் பெயர் கொடுக்கப்பட்டிருக்கும்.

அட்டைப் படம்:

ஒர்பாள் மோவாபுக்கே திரும்பிப் போய்விடுகிறாள். ஆனால், ரூத் தன்னுடைய மாமியார் நகோமியை விட்டுப் பிரியவே இல்லை. “நீங்கள் எங்கே போகிறீர்களோ அங்கே நானும் வருவேன்” என்று அவள் நகோமியிடம் சொல்கிறாள். (படிப்புக் கட்டுரை 45, பாரா 13)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்