படிப்பு இதழ்
நவம்பர் 2020
படிப்புக் கட்டுரைகள்: ஜனவரி 4-31, 2021
© 2020 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
இந்தப் பிரசுரம் விற்பனைக்கு அல்ல. இது, பைபிள் கல்வித் திட்டத்தின் பாகமாக வழங்கப்படுகிறது. உலகம் முழுவதும் செய்யப்படும் இந்த வேலை, மனதார கொடுக்கப்படும் நன்கொடைகளால் ஆதரிக்கப்படுகிறது. நன்கொடை கொடுக்க விரும்பினால், donate.jw.org என்ற வெப்சைட்டைப் பாருங்கள்.
இந்தப் பிரசுரத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் வசனங்கள் பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பிலிருந்து எடுக்கப்பட்டிருக்கின்றன. வேறு மொழிபெயர்ப்பிலிருந்து எடுக்கப்பட்டிருந்தால் அடைப்புக்குறிக்குள் அதன் பெயர் கொடுக்கப்பட்டிருக்கும்.
அட்டைப் படம்:
பவுலும் மற்றவர்களும் கப்பலில் பயணம் செய்துகொண்டிருக்கும்போது, பயங்கரமான புயலில் மாட்டிக்கொள்கிறார்கள். ஆனால், யாருடைய உயிருக்கும் ஆபத்து வராது என்று தேவதூதர் பவுலிடம் சொல்கிறார் (படிப்புக் கட்டுரை 46, பாரா 5)