படிப்பு இதழ்
செப்டம்பர் 2020
படிப்புக் கட்டுரைகள்: நவம்பர் 2–டிசம்பர் 6, 2020
© 2020 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
இந்தப் பிரசுரம் விற்பனைக்கு அல்ல. இது, பைபிள் கல்வித் திட்டத்தின் பாகமாக வழங்கப்படுகிறது. உலகம் முழுவதும் செய்யப்படும் இந்த வேலை, மனதார கொடுக்கப்படும் நன்கொடைகளால் ஆதரிக்கப்படுகிறது. நன்கொடை கொடுக்க விரும்பினால், donate.jw.org என்ற வெப்சைட்டைப் பாருங்கள்.
இந்தப் பிரசுரத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் வசனங்கள் பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பிலிருந்து எடுக்கப்பட்டிருக்கின்றன. வேறு மொழிபெயர்ப்பிலிருந்து எடுக்கப்பட்டிருந்தால் அடைப்புக்குறிக்குள் அதன் பெயர் கொடுக்கப்பட்டிருக்கும்.
அட்டைப் படம்:
நம் சகோதரிகள் சுறுசுறுப்போடும் ஆர்வத்துடிப்போடும் கூட்டங்களில் கலந்துகொள்கிறார்கள், ராஜ்ய மன்றத்தைப் பராமரிப்பதில் உதவுகிறார்கள், சகோதர சகோதரிகள்மேல் அக்கறை காட்டுகிறார்கள் (படிப்புக் கட்டுரை 39, பாரா 1)