படிப்பு இதழ்
ஏப்ரல் 2020
படிப்புக் கட்டுரைகள்: ஜூன் 1–ஜூலை 5, 2020
© 2020 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
இந்தப் பிரசுரம் விற்பனைக்கு அல்ல. இது, பைபிள் கல்வித் திட்டத்தின் பாகமாக வழங்கப்படுகிறது. உலகம் முழுவதும் செய்யப்படும் இந்த வேலை, மனதார கொடுக்கப்படும் நன்கொடைகளால் ஆதரிக்கப்படுகிறது. நன்கொடை கொடுக்க விரும்பினால், donate.jw.org என்ற வெப்சைட்டைப் பாருங்கள்.
இந்தப் பிரசுரத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் வசனங்கள் பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பிலிருந்து எடுக்கப்பட்டிருக்கின்றன. வேறு மொழிபெயர்ப்பிலிருந்து எடுக்கப்பட்டிருந்தால் அடைப்புக்குறிக்குள் அதன் பெயர் கொடுக்கப்பட்டிருக்கும்.
அட்டைப் படம்:
இந்த மோசமான உலகத்துக்கு அழிவு வரப் போகிறது என்ற நியாயத்தீர்ப்பு செய்தியை, சகோதரர் ரதர்ஃபோர்டும் முன்னின்று வழிநடத்திய பரலோக நம்பிக்கையுள்ள மற்ற சகோதரர்களும் தைரியமாக அறிவித்தார்கள் (படிப்புக் கட்டுரை 14, பாரா 8)