படிப்பு இதழ்
பிப்ரவரி 2020
படிப்புக் கட்டுரைகள்: ஏப்ரல் 6–மே 3, 2020
© 2019 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
இந்தப் பிரசுரம் விற்பனைக்கு அல்ல. இது, பைபிள் கல்வித் திட்டத்தின் பாகமாக வழங்கப்படுகிறது. உலகம் முழுவதும் செய்யப்படும் இந்த வேலை, மனதார கொடுக்கப்படும் நன்கொடைகளால் ஆதரிக்கப்படுகிறது. நன்கொடை கொடுக்க விரும்பினால், donate.jw.org என்ற வெப்சைட்டைப் பாருங்கள்.
இந்தப் பிரசுரத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் வசனங்கள் பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பிலிருந்து எடுக்கப்பட்டிருக்கின்றன. வேறு மொழிபெயர்ப்பிலிருந்து எடுக்கப்பட்டிருந்தால் அடைப்புக்குறிக்குள் அதன் பெயர் கொடுக்கப்பட்டிருக்கும்.
அட்டைப் படம்:
இரண்டு ஆண்கள் தீர்க்கதரிசனம் சொல்லிக்கொண்டிருப்பதாக ஓர் இளம் இஸ்ரவேலன் ஓடிவந்து மோசேயிடமும் யோசுவாவிடமும் சொல்கிறான். அவர்களைத் தடுத்து நிறுத்தும்படி யோசுவா மோசேயிடம் சொல்கிறார். ஆனால், மோசே அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. அதற்குப் பதிலாக, யெகோவா தன்னுடைய சக்தியை அவர்களுக்குக் கொடுத்ததை நினைத்து தான் சந்தோஷப்படுவதாகச் சொல்கிறார் (படிப்புக் கட்டுரை 8, பாரா 10)