உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb22 ஜூலை பக். 12
  • ஆகஸ்ட் 22-28

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஆகஸ்ட் 22-28
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
mwb22 ஜூலை பக். 12

ஆகஸ்ட் 22-28

1 ராஜாக்கள் 7

  • பாட்டு 7; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • “இரண்டு தூண்கள் நமக்கு சொல்லும் பாடம்”: (10 நிமி.)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)

    • 1ரா 7:23—‘உலோகத்தால் செய்யப்பட்ட பெரிய தண்ணீர்த் தொட்டியிலிருந்து’ நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (it-1-E பக். 263)

    • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமி.) 1ரா 7:1-12 (th படிப்பு 5)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

  • முதல் சந்திப்பு: (3 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியின் முக்கியப் பொருளை அடிப்படையாக வைத்து பேச ஆரம்பியுங்கள். உங்கள் பகுதியில் பொதுவாகத் தெரிவிக்கப்படும் ஆட்சேபணைக்குப் பதில் கொடுங்கள். (th படிப்பு 6)

  • மறுசந்திப்பு: (4 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியின் முக்கியப் பொருளை அடிப்படையாக வைத்து இந்தச் சந்திப்பிலும் பேசுங்கள். (th படிப்பு 3)

  • பைபிள் படிப்பு: (5 நிமி.) lff பாடம் 06 குறிப்பு 6 மற்றும் சிலர் இப்படிச் சொல்கிறார்கள் (th படிப்பு 8)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 72

  • சபைத் தேவைகள்: (5 நிமி.)

  • “செப்டம்பர் மாதத்தில் பைபிள் படிப்புகளை ஆரம்பிப்பதற்கு ஒரு விசேஷ ஊழியம்”: (10 நிமி.) ஊழியக் கண்காணி இதைக் கலந்துபேசுவார். விசேஷ ஊழியத்துக்காக உங்கள் சபையில் செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடுகளைப் பற்றிச் சொல்லுங்கள்.

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lff பாடம் 17

  • முடிவான குறிப்புகள் (3 நிமி.)

  • பாட்டு 13; ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்