உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb22 ஜூலை பக். 10
  • ஆகஸ்ட் 8-14

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஆகஸ்ட் 8-14
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
mwb22 ஜூலை பக். 10

ஆகஸ்ட் 8-14

1 ராஜாக்கள் 3-4

  • பாட்டு 88; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • “ஞானம்—ரொம்பவே விலைமதிப்புள்ளது”: (10 நிமி.)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)

    • 1ரா 4:20— “கடற்கரை மணலைப் போல ஏராளமான மக்கள் இருந்தார்கள்” என்று இந்த வசனத்தில் சொல்லியிருப்பது ஏன் கவனிக்க வேண்டிய ஒன்று? (w98 2/1 பக். 11 பாரா 15)

    • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமி.) 1ரா 3:1-14 (th படிப்பு 5)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

  • முதல் சந்திப்பு: (3 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியின் முக்கியப் பொருளை அடிப்படையாக வைத்து பேச ஆரம்பியுங்கள். (th படிப்பு 1)

  • மறுசந்திப்பு: (4 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியின் முக்கியப் பொருளை அடிப்படையாக வைத்து இந்தச் சந்திப்பிலும் பேசுங்கள். அந்த நபரை நிறைய முறை சந்தித்தது போலவும் அவர் ஆர்வம் காட்டுகிற ஒரு நபர் போலவும் நடிப்பு இருக்க வேண்டும். பிறகு, இன்றும் என்றும் சந்தோஷம்! சிற்றேட்டைக் கொடுத்துவிட்டு, பைபிள் படிப்பு எப்படி இருக்கும்? என்ற வீடியோவை அறிமுகப்படுத்துங்கள். (அதைப் போட்டுக் காட்ட வேண்டாம்) (th படிப்பு 3)

  • பைபிள் படிப்பு: (5 நிமி.) lff பாடம் 06 குறிப்பு 4 (th படிப்பு 12)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 127

  • சபைத் தேவைகள்: (10 நிமி.)

  • புதிய ஊழிய ஆண்டுக்காக குறிக்கோள்களை வையுங்கள்—தாராளமாகக் கொடுங்கள்: (5 நிமி.) கலந்துபேசுங்கள். ஊழியம் செய்வதற்காகத் திறக்கப்பட்டிருக்கிற வாய்ப்பு என்ற கதவு வழியாக விசுவாசத்தோடு செல்லுங்கள்—யெகோவாவுடைய வேலைக்காக “ஏதாவது சேமித்து வையுங்கள்” என்ற வீடியோவைக் காட்டுங்கள். பிறகு, இந்தக் கேள்வியைக் கேளுங்கள்: அந்தத் தம்பதி என்னென்ன  வழிகளில் தாராளமாகக் கொடுத்தார்கள்?

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lff பாடம் 15 மற்றும் பின்குறிப்பு 2

  • முடிவான குறிப்புகள் (3 நிமி.)

  • பாட்டு 14; ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்