உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb22 மே பக். 10
  • ஜூன் 13-19

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஜூன் 13-19
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
mwb22 மே பக். 10

ஜூன் 13-19

2 சாமுவேல் 11-12

  • பாட்டு 121; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • “தவறான ஆசைகளுக்கு அடிபணிந்துவிடாதீர்கள்”: (10 நிமி.)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)

    • 2சா 12:13—என்ன சில காரணங்களுக்காக தாவீதையும் பத்சேபாளையும் யெகோவா கொன்றுபோடாமல் விட்டுவிட்டார்? (it-1-E பக். 590 பாரா 1)

    • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமி.) 2சா 11:1-15 (th படிப்பு 10)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

  • முதல் சந்திப்பு: (3 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருக்கும் தகவலின் அடிப்படையில் பேசுங்கள். (th படிப்பு 11)

  • மறுசந்திப்பு: (4 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருக்கும் தகவலின் அடிப்படையில் பேசுங்கள். பலமுறை சந்தித்த பிறகு விழித்தெழு! எண் 1-ஐக் கொடுப்பதற்கு ஏற்ற மாதிரி நட்பாகப் பேசுங்கள். (th படிப்பு 13)

  • பைபிள் படிப்பு: (5 நிமி.) lff பாடம் 05 குறிப்பு 5 (th படிப்பு 15)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 29

  • “தவறான ஆசைகளைக் கட்டுப்படுத்துங்கள்”: (15 நிமி.) கலந்துபேசுங்கள். புகை நமக்குப் பகை என்ற வீடியோவைக் காட்டுங்கள்.

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lff பாடம் 08

  • முடிவான குறிப்புகள் (3 நிமி.)

  • பாட்டு 28; ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்