உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb22 மே பக். 6
  • மே 23-29

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மே 23-29
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
mwb22 மே பக். 6

மே 23-29

2 சாமுவேல் 4-6

  • பாட்டு 135; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • “யெகோவாவுக்குப் பிடிக்காததைச் செய்துவிடுவோமோ என்ற பயம் நமக்கு எப்போதும் தேவை”: (10 நிமி.)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)

    • 2சா 6:8, 9—யெகோவா கடும் கோபத்தோடு நடந்துகொண்டதைப் பார்த்தபோது தாவீதுக்கு எப்படி இருந்தது? (w96 4/1 பக். 29 பாரா 1)

    • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமி.) 2சா 4:1-12 (th படிப்பு 10)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

  • முதல் சந்திப்பு: (3 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருக்கும் தகவலின் அடிப்படையில் பேசுங்கள். (th படிப்பு 12)

  • மறுசந்திப்பு: (4 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருக்கும் தகவலின் அடிப்படையில் பேசுங்கள். பலமுறை சந்தித்த பிறகு விழித்தெழு! எண் 1-ஐக் கொடுப்பதற்கு ஏற்ற மாதிரி நட்பாகப் பேசுங்கள். (th படிப்பு 9)

  • பேச்சு: (5 நிமி.) w05 10/1 பக். 23-24 பாரா. 14-15—பொருள்: “கடவுளுக்குப் பயந்து அவரை மகிமைப்படுத்துங்கள்.”—வெளி 14:7. (th படிப்பு 19)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 143

  • “கலவரம் வெடித்தால் அதைச் சமாளிக்க நீங்கள் தயாரா?”: (15 நிமி.) ஒரு மூப்பர் கலந்துபேசுவார். பேரழிவை சமாளிக்க நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? என்ற வீடியோவைக் காட்டுங்கள். கிளை அலுவலகத்திடமிருந்தும் மூப்பர் குழுவிடமிருந்தும் நினைப்பூட்டுதல்கள் கிடைத்திருந்தால் அதையும் சொல்லுங்கள்.

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lff பாடம் 05

  • முடிவான குறிப்புகள் (3 நிமி.)

  • பாட்டு 96; ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்