உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb22 மே பக். 4
  • மே 16-22

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மே 16-22
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
mwb22 மே பக். 4

மே 16-22

2 சாமுவேல் 1-3

  • பாட்டு 103; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • “‘வில்’ என்ற தலைப்பில் எழுதப்பட்ட புலம்பல் பாடலிலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்?”: (10 நிமி.)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)

    • 2சா 1:26—யோனத்தானை ‘என் சகோதரன்’ என்று தாவீது ஏன் சொன்னார்? (it-1-E பக். 369 பாரா 2)

    • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமி.) 2சா 3:1-16 (th படிப்பு 5)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

  • முதல் சந்திப்பு: (3 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருக்கும் தகவலின் அடிப்படையில் பேசுங்கள். (th படிப்பு 3)

  • மறுசந்திப்பு: (4 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருக்கும் தகவலின் அடிப்படையில் பேசுங்கள். பலமுறை சந்தித்த பிறகு விழித்தெழு! எண் 1-ஐக் கொடுப்பதற்கு ஏற்ற மாதிரி நட்பாகப் பேசுங்கள். (th படிப்பு 20)

  • பைபிள் படிப்பு: (5 நிமி.) lff பாடம் 04 குறிப்பு 5; சிலர் இப்படிச் சொல்கிறார்கள் (th படிப்பு 19)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 107

  • “அன்பு . . . அநீதியைக் குறித்து சந்தோஷப்படாது”: (7 நிமி.) கலந்துபேசுங்கள். அன்பு எதைச் செய்யும், எதைச் செய்யாது—அநீதியைக் குறித்து சந்தோஷப்படாது என்ற வீடியோவைக் காட்டுங்கள்.

  • “அன்பு . . . எல்லாவற்றையும் நம்பிக்கையோடு எதிர்பார்க்கும்”: (8 நிமி.) கலந்துபேசுங்கள். அன்பு எதைச் செய்யும், எதைச் செய்யாது—எல்லாவற்றையும் நம்பிக்கையோடு எதிர்பார்க்கும் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lff பாடம் 04

  • முடிவான குறிப்புகள் (3 நிமி.)

  • பாட்டு 2; ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்