உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb22 மார்ச் பக். 14
  • ஏப்ரல் 25-மே 1

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஏப்ரல் 25-மே 1
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
mwb22 மார்ச் பக். 14

ஏப்ரல் 25-மே 1

1 சாமுவேல் 25-26

  • பாட்டு 130; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • “‘எடுத்தோம் கவிழ்த்தோம்’ என்று எதையாவது செய்துவிடுகிறீர்களா?”: (10 நிமி.)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)

    • 1சா 25:18, 19— தன்னுடைய கணவனின் தலைமை ஸ்தானத்தை அபிகாயில் தன் கையில் எடுத்துக்கொண்டாளா? (ia பக். 80 பாரா 16)

    • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமி.) 1சா 25:1-13 (th படிப்பு 2)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

  • “ஊழியத்தில் உங்கள் சந்தோஷம் அதிகரிக்க—யெகோவாவோடு நெருக்கமான நட்பை வளர்த்துக்கொள்ள உங்கள் பைபிள் மாணவர்களுக்கு உதவுங்கள்”: (10 நிமி.) கலந்துபேசுங்கள். உங்கள் பைபிள் மாணவர்களுக்கு உதவுங்கள்—யெகோவாவோடு நெருக்கமான நட்பை வளர்த்துக்கொள்ள என்ற வீடியோவைக் காட்டுங்கள்.

  • பைபிள் படிப்பு: (5 நிமி.) lff பாடம் 04 குறிப்பு 4 (th படிப்பு 9)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 126

  • சபைத் தேவைகள்: (15 நிமி.)

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lff பாடம் 01

  • முடிவான குறிப்புகள் (3 நிமி.)

  • பாட்டு 98; ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்