உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb22 மார்ச் பக். 8
  • ஏப்ரல் 4-10

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஏப்ரல் 4-10
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
mwb22 மார்ச் பக். 8

ஏப்ரல் 4-10

1 சாமுவேல் 20-22

  • பாட்டு 90; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • “நல்ல நண்பராக இருப்பது எப்படி?”: (10 நிமி.)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)

    • 1சா 21:12, 13—தாவீது நடந்துகொண்ட விதத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (w05 3/15 பக். 24 பாரா 5)

    • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமி.) 1சா 22:1-11 (th படிப்பு 5)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

  • மறுசந்திப்பு: (2 நிமி.) நினைவு நாள் அழைப்பிதழை ஆர்வத்தோடு வாங்கிக்கொண்ட ஒருவரை மறுபடியும் போய் சந்தியுங்கள். (th படிப்பு 6)

  • மறுசந்திப்பு: (5 நிமி.) நினைவு நாள் நிகழ்ச்சி முடிந்ததும், உங்கள் அழைப்பை ஏற்று அதில் கலந்துகொண்ட ஒருவரிடம் போய் பேசுங்கள். அந்த நிகழ்ச்சி பற்றி அவர் கேட்கிற கேள்விக்குப் பதில் சொல்லுங்கள். (th படிப்பு 12)

  • பைபிள் படிப்பு: (5 நிமி.) lff பாடம் 04 குறிப்பு 3 (th படிப்பு 20)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 85

  • “உங்கள் ஆன்லைன் நண்பர்கள் யார்?”: (10 நிமி.) கலந்துபேசுங்கள். சோஷியல் நெட்வொர்க்—புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துகிறீர்களா? என்ற வீடியோவைக் காட்டுங்கள்.

  • எல்லாரையும் வரவேற்க நீங்கள் தயாரா?: (5 நிமி.) மார்ச் 2016 வாழ்க்கையும் ஊழியமும் பயிற்சிப் புத்தகத்தில் இருக்கிற கட்டுரையின் அடிப்படையில் ஊழியக் கண்காணி கொடுக்கும் பேச்சு. சபையின் ஊழியப் பகுதியில் எந்தளவுக்கு விசேஷ ஊழியம் செய்யப்பட்டிருக்கிறது என்பதைச் சொல்லுங்கள். பக்கங்கள் 10, 11-ல் கொடுக்கப்பட்டிருக்கிற நினைவு நாளுக்கான பைபிள் வாசிப்பு பகுதியைப் படிக்கும்படியும், நினைவு நாளுக்காக இதயத்தைத் தயார்படுத்தும்படியும் எல்லாரையும் உற்சாகப்படுத்துங்கள். (எஸ்றா 7:10) நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு அல்லது பார்ப்பதற்கு செய்யப்பட்டிருக்கிற ஏற்பாடுகளைப் பற்றி ஞாபகப்படுத்துங்கள்.

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) rr புதிய விளக்கங்களின் சுருக்கம், கேள்விகள் 1-4

  • முடிவான குறிப்புகள் (3 நிமி.)

  • பாட்டு 95; ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்