உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb22 மார்ச் பக். 4
  • மார்ச் 21-27

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மார்ச் 21-27
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
mwb22 மார்ச் பக். 4

மார்ச் 21-27

1 சாமுவேல் 16-17

  • பாட்டு 7; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • “இந்தப் போர் யெகோவாவின் போர்”: (10 நிமி.)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)

    • 1சா 16:14, அடிக்குறிப்பு—எந்த அர்த்தத்தில் சவுலை ‘கெட்ட சிந்தை ஆட்டிப்படைப்பதற்கு யெகோவா விட்டுவிட்டார்’? (it-2-E பக். 871-872)

    • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமி.) 1சா 16:1-13 (th படிப்பு 5)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

  • நினைவு நாள் அழைப்பிதழ்: (2 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேசுங்கள். (th படிப்பு 11)

  • நினைவு நாள் அழைப்பிதழ்: (3 நிமி.) கூடப் படிக்கிற அல்லது கூட வேலை செய்கிற ஒருவருக்கோ சொந்தக்காரருக்கோ முன்பு சாட்சி கொடுத்திருந்தால் அவரை அழையுங்கள். (th படிப்பு 2)

  • மறுசந்திப்பு: (3 நிமி.) நினைவு நாள் அழைப்பிதழை ஆர்வத்தோடு வாங்கிக்கொண்ட ஒருவரை மறுபடியும் போய் சந்தியுங்கள். (th படிப்பு 4)

  • மறுசந்திப்பு: (3 நிமி.) நினைவு நாள் அழைப்பிதழை ஆர்வத்தோடு வாங்கிக்கொண்ட ஒருவரை மறுபடியும் போய் சந்தியுங்கள். நம்முடைய வெப்சைட்டைப் பற்றிச் சொல்லுங்கள். (th படிப்பு 20)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 150

  • “யெகோவாவை நம்பியிருக்க மூன்று வழிகள்”: (15 நிமி.) கலந்துபேசுங்கள். துன்புறுத்தலை நினைத்து பயப்படவே வேண்டாம் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) rr அதி. 22 பாரா. 10-22

  • முடிவான குறிப்புகள் (3 நிமி.)

  • பாட்டு 13; ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்