உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb22 ஜனவரி பக். 15
  • பிப்ரவரி 28-மார்ச் 6

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பிப்ரவரி 28-மார்ச் 6
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
mwb22 ஜனவரி பக். 15

பிப்ரவரி 28-மார்ச் 6

1 சாமுவேல் 9-11

  • பாட்டு 121; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • “பணிவாகவும் அடக்கமாகவும் இருந்த சவுல்”: (10 நிமி.)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)

    • 1சா 9:9—இறைவாக்கு சொல்பவர் என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம்? (w05 3/15 பக். 22 பாரா 8)

    • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமி.) 1சா 9:1-10 (th படிப்பு 5)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

  • “ஊழியத்தில் உங்கள் சந்தோஷம் அதிகரிக்க—கெட்ட சகவாசத்தைத் தவிர்க்க பைபிள் மாணவர்களுக்கு உதவுங்கள்”: (10 நிமி.) கலந்துபேசுங்கள். உங்கள் பைபிள் மாணவர்களுக்கு உதவுங்கள் . . . கெட்ட சகவாசத்தைத் தவிர்க்க என்ற வீடியோவைக் காட்டுங்கள்.

  • பேச்சு: (5 நிமி.) w15 4/15 பக். 6-7 பாரா. 16-20—பொருள்: மற்றவர்களுக்கு எப்படி நன்றாகப் பயிற்சி கொடுக்கலாம்? (th படிப்பு 19)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 37

  • வருடாந்தர ஊழிய அறிக்கை: (15 நிமி.) மூப்பர் கொடுக்கும் பேச்சு. வருடாந்தர ஊழிய அறிக்கை சம்பந்தமாகக் கிளை அலுவலகம் அனுப்பியிருக்கும் கடிதத்தை வாசியுங்கள். பிறகு, கடந்த வருஷத்தில் அருமையான அனுபவங்களைப் பெற்றுக்கொண்ட பிரஸ்தாபிகளைப் பேட்டி எடுங்கள்; அவர்களை முன்கூட்டியே தேர்ந்தெடுங்கள்.

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) rr அதி. 21 பாரா. 7-12

  • முடிவான குறிப்புகள் (3 நிமி.)

  • பாட்டு 123; ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்