உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb22 ஜனவரி பக். 10
  • பிப்ரவரி 7-13

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பிப்ரவரி 7-13
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
mwb22 ஜனவரி பக். 10

பிப்ரவரி 7-13

1 சாமுவேல் 1–2

  • பாட்டு 44; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • “உங்கள் இதயத்தில் இருப்பதையெல்லாம் யெகோவாவிடம் சொல்லுங்கள்”: (10 நிமி.)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)

    • 1சா 2:10—இஸ்ரவேலில் ராஜாக்களே இல்லாத காலத்தில், “நீங்கள் ராஜாவாகத் தேர்ந்தெடுத்தவருக்கு அதிகாரம் தருவீர்கள்” என்று அன்னாள் ஏன் ஜெபம் செய்தாள்? (w05 3/15 பக். 21 பாரா 5)

    • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமி.) 1சா 1:1-18 (th படிப்பு 12)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

  • முதல் சந்திப்பு: (3 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேசுங்கள். உங்கள் பகுதியில் பொதுவாகத் தெரிவிக்கப்படும் ஆட்சேபணைக்குப் பதில் கொடுங்கள். (th படிப்பு 3)

  • மறுசந்திப்பு: (4 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேசுங்கள். பிறகு, இன்றும் என்றும் சந்தோஷம்! என்ற சிற்றேட்டைக் கொடுத்துவிட்டு “பாடங்களிலிருந்து பயன் பெற . . .” என்ற பகுதியில் இருக்கிற விஷயங்களைச் சுருக்கமாகச் சொல்லுங்கள். (th படிப்பு 20)

  • பைபிள் படிப்பு: (5 நிமி.) lffi பாடம் 03 குறிப்பு 5 (th படிப்பு 13)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 133

  • “பிள்ளைகளே! அப்பா அம்மாவிடம் மனம் திறந்து பேசுங்கள்”: (15 நிமி.) கலந்துபேசுங்கள். டீனேஜில் நான்—அப்பா அம்மாவிடம் எப்படிப் பேசுவது? என்ற வீடியோவைக் காட்டுங்கள்.

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) rr அதி. 20 பாரா. 1-8, அறிமுக வீடியோ

  • முடிவான குறிப்புகள் (3 நிமி.)

  • பாட்டு 113; ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்