ஜனவரி 24-30
ரூத் 1-2
பாட்டு 108; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“மாறாத அன்பை எப்போதும் காட்டுங்கள்”: (10 நிமி.)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)
ரூ 1:20, 21—தன்னுடைய வாழ்க்கையை யெகோவா கசப்பாக்கிவிட்டார் என்று நகோமி ஏன் சொன்னார்? (w05 3/1 பக். 27 பாரா 2)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமி.) ரூ 1:1-17 (th படிப்பு 10)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
முதல் சந்திப்பு: (3 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேசுங்கள். உங்கள் பகுதியில் பொதுவாகத் தெரிவிக்கப்படும் ஆட்சேபணைக்குப் பதில் கொடுங்கள். (th படிப்பு 12)
மறுசந்திப்பு: (4 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். பைபிளை ஏன் படிக்க வேண்டும்? என்ற வீடியோவை அறிமுகப்படுத்துங்கள். (அதைப் போட்டுக் காட்ட வேண்டாம்) (th படிப்பு 9)
பேச்சு: (5 நிமி.) ia பக். 43-44 பாரா. 5-9—பொருள்: குடும்பம் என்றால் என்ன? (th படிப்பு 20)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
“யெகோவாவுடைய மாறாத அன்பு உங்களுக்கு எப்போதும் இருக்கும்”: (15 நிமி.) கலந்துபேசுங்கள். 2019 ஒருங்கிணைப்பாளர்கள் குழுவின் அறிக்கை என்ற வீடியோவைக் காட்டுங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) rr அதி. 19 பாரா. 7-15
முடிவான குறிப்புகள் (3 நிமி.)
பாட்டு 97; ஜெபம்