ஜனவரி 17-23
நியாயாதிபதிகள் 20-21
பாட்டு 47; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“யெகோவாவிடம் ஆலோசனை கேட்டுக்கொண்டே இருங்கள்”: (10 நிமி.)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)
நியா 20:16—பழங்காலத்தில் நடந்த போர்களில் கவண்கல்லை எப்படிப் பயன்படுத்தினார்கள்? (w14-E 5/1 பக். 11 பாரா. 4-6)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமி.) நியா 20:1-13 (th படிப்பு 10)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
முதல் சந்திப்பு: (3 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேசுங்கள். உங்கள் பகுதியில் பொதுவாகத் தெரிவிக்கப்படும் ஆட்சேபணைக்குப் பதில் கொடுங்கள். (th படிப்பு 5)
மறுசந்திப்பு: (4 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். யெகோவாவின் சாட்சிகள்—நாங்கள் யார்? என்ற வீடியோவை அறிமுகப்படுத்துங்கள். (அதைப் போட்டுக் காட்ட வேண்டாம்) (th படிப்பு 17)
பைபிள் படிப்பு: (5 நிமி.) lffi பாடம் 03 அறிமுகம் மற்றும் குறிப்புகள் 1-3 (th படிப்பு 4)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
“யெகோவாவின் ஞானத்தை முழுமையாக நம்புவதற்கு உதவும் படைப்புகள்”: (15 நிமி.) கலந்துபேசுங்கள். யாருடைய கைவண்ணம்? போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பயணிக்கும் எறும்புகள் என்ற வீடியோவையும் யாருடைய கைவண்ணம்? பம்பிள் தேனீயின் பறக்கும் திறன் என்ற வீடியோவையும் காட்டுங்கள். jw.org-ல் “யாருடைய கைவண்ணம்?” என்ற தலைப்பில் வரும் கட்டுரைகளைக் குடும்ப வழிபாட்டில் கலந்துபேசும்படி எல்லாரையும் உற்சாகப்படுத்துங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) rr பகுதி 5, அதி. 19 பாரா. 1-6, அறிமுக வீடியோ, பெட்டி 19அ
முடிவான குறிப்புகள் (3 நிமி.)
பாட்டு 87; ஜெபம்