உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb22 ஜனவரி பக். 3
  • ஜனவரி 10-16

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஜனவரி 10-16
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
mwb22 ஜனவரி பக். 3

ஜனவரி 10-16

நியாயாதிபதிகள் 17-19

  • பாட்டு 88; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • “கடவுளுடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படியாமல் போனால் பிரச்சினைகள்தான் மிஞ்சும்”: (10 நிமி.)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)

    • நியா 19:18—2013-ல் வெளியிடப்பட்ட ஆங்கில புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளில் யெகோவாவுடைய பெயர் ஏன் இந்த வசனத்தில் சேர்க்கப்பட்டது? (w15 12/15 பக். 10 பாரா 6)

    • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமி.) நியா 17:1-13 (th படிப்பு 2)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

  • மறுசந்திப்பு வீடியோ: (5 நிமி.) கலந்துபேசுங்கள். மறுசந்திப்பு: ஜெபம் உதவும்—ஏசா 48:17, 18 என்ற வீடியோவைக் காட்டுங்கள். இந்த வீடியோவில் நிறுத்தங்கள் வரும் இடங்களில் வீடியோவை நிறுத்திவிட்டு, அதில் காட்டப்படும் கேள்விகளைக் கேளுங்கள்.

  • மறுசந்திப்பு: (3 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேசுங்கள். (th படிப்பு 6)

  • மறுசந்திப்பு: (5 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். பிறகு, இன்றும் என்றும் சந்தோஷம்! சிற்றேட்டைக் கொடுங்கள். பாடம் 01-லிருந்து பைபிள் படிப்பை ஆரம்பியுங்கள். (th படிப்பு 13)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 89

  • யெகோவாவின் நண்பனாகு!—அப்பா அம்மாவுக்கு கீழ்ப்படி: (10 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டுங்கள். உங்கள் சபையில் பிள்ளைகள் இருந்தால், அவர்களில் சிலரை முன்பே தேர்ந்தெடுத்து அவர்களிடம் இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்: அம்மா சொன்ன என்ன விஷயத்துக்கு கேலப் கீழ்ப்படியாம போய்ட்டான்? அவன் செஞ்ச தப்ப சரிசெய்றதுக்கு அப்பா எப்படி உதவி செஞ்சாரு? அப்பா அம்மாவுக்கு நீ ஏன் கீழ்ப்படியணும்?

  • சபைத் தேவைகள்: (5 நிமி.)

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) rr அதி. 18 பாரா. 16-25

  • முடிவான குறிப்புகள் (3 நிமி.)

  • பாட்டு 150; ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்