உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb21 நவம்பர் பக். 14
  • டிசம்பர் 27, 2021–ஜனவரி 2, 2022

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • டிசம்பர் 27, 2021–ஜனவரி 2, 2022
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
mwb21 நவம்பர் பக். 14

டிசம்பர் 27, 2021–ஜனவரி 2, 2022

நியாயாதிபதிகள் 13-14

  • பாட்டு 134; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • “மனோவாவிடமிருந்தும் அவருடைய மனைவியிடமிருந்தும் பெற்றோர்களுக்குப் பாடங்கள்”: (10 நிமி.)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)

    • நியா 14:2, 3—எந்த விதத்தில் பெலிஸ்திய பெண் சிம்சோனுக்கு ‘பொருத்தமானவளாக’ இருந்தாள்? (w05 3/15 பக். 26 பாரா 1)

    • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமி.) நியா 14:5-20 (th படிப்பு 5)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

  • “ஊழியத்தில் உங்கள் சந்தோஷம் அதிகரிக்க—அவர்களாகவே உணவை எடுத்துக்கொள்ள உதவுங்கள்”: (10 நிமி.) கலந்துபேசுங்கள். உங்கள் பைபிள் மாணவர்களுக்கு உதவுங்கள் . . . அவர்களாகவே ஆன்மீக உணவை எடுத்துக்கொள்ள என்ற வீடியோவைக் காட்டுங்கள்.

  • பைபிள் படிப்பு: (5 நிமி.) lffi பாடம் 02 சுருக்கம், ஞாபகம் வருகிறதா? மற்றும் குறிக்கோள் (th படிப்பு 17)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 110

  • சபைத் தேவைகள்: (15 நிமி.)

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) rr அதி. 18 பாரா. 1-8, அறிமுக வீடியோ

  • முடிவான குறிப்புகள் (3 நிமி.)

  • பாட்டு 148; ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்