உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb21 நவம்பர் பக். 13
  • டிசம்பர் 20-26

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • டிசம்பர் 20-26
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
mwb21 நவம்பர் பக். 13

டிசம்பர் 20-26

நியாயாதிபதிகள் 10-12

  • பாட்டு 127; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • “யெப்தா—எப்போதும் யெகோவாவுக்கு முன்னுரிமை கொடுத்தார்”: (10 நிமி.)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)

    • நியா 11:1—யெப்தா முறைகேடாகப் பிறந்தவர் அல்ல என்பது நமக்கு எப்படித் தெரியும்? (it-2-E பக். 26)

    • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமி.) நியா 10:1-18 (th படிப்பு 5)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

  • முதல் சந்திப்பு: (3 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேசுங்கள். (th படிப்பு 1)

  • மறுசந்திப்பு: (4 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். பிறகு, இன்றும் என்றும் சந்தோஷம்! சிற்றேட்டைக் கொடுங்கள். (th படிப்பு 4)

  • பைபிள் படிப்பு: (5 நிமி.) lffi பாடம் 02 குறிப்பு 5 (th படிப்பு 3)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 138

  • இளம் வயதிலேயே தன்னுடைய வாழ்க்கையை யெகோவாவுக்கு அர்ப்பணித்தார்: (15 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டுங்கள். பிறகு, இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்: (1) பயிற்சி பெற்றுக்கொள்வதைப் பற்றியும் மற்றவர்களுக்குப் பயிற்சி தருவதைப் பற்றியும் என்ன தெரிந்துகொண்டீர்கள்? (2) இளம் வயதிலேயே அர்ப்பணிப்பதைப் பற்றி என்ன தெரிந்துகொண்டீர்கள்? (3) யெகோவாவின் அமைப்பு நம்மைப் பயன்படுத்துவதற்கு இடம்கொடுப்பதைப் பற்றி என்ன தெரிந்துகொண்டீர்கள்?

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) rr அதி. 17 பாரா. 15-21

  • முடிவான குறிப்புகள் (3 நிமி.)

  • பாட்டு 55; ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்