உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb21 செப்டம்பர் பக். 14
  • அக்டோபர் 25-31

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அக்டோபர் 25-31
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
mwb21 செப்டம்பர் பக். 14

அக்டோபர் 25-31

யோசுவா 15-17

  • பாட்டு 146; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • “விலைமதிப்புள்ள உங்கள் சொத்தைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்”: (10 நிமி.)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)

    • யோசு 17:15, 18—இஸ்ரவேல் தேசத்தில் அடர்ந்த காடுகள் இருந்தனவா? (w15 7/15 பக். 32)

    • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமி.) யோசு 15:1-12 (th படிப்பு 5)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

  • முதல் சந்திப்பு: (3 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். கூட்டத்துக்கு அழையுங்கள். (th படிப்பு 19)

  • மறுசந்திப்பு: (4 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். ‘கற்பிப்பதற்கான கருவிகளில்’ இருக்கும் ஒரு பிரசுரத்தைக் கொடுங்கள். (th படிப்பு 4)

  • பைபிள் படிப்பு: (5 நிமி.) lffi பாடம் 01 குறிப்பு 6 மற்றும் யாராவது இப்படிச் சொன்னால் (th படிப்பு 9)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 139

  • “பூமி அற்புதமான ஓர் இடமாக மாறப் போவதைப் பற்றி மற்றவர்களிடம் சொல்லுங்கள்!”: (15 நிமி.) கலந்துபேசுங்கள். புத்தம் புது பூமி வருமே! என்ற சிறப்புப் பாடல் வீடியோவைப் போடுங்கள்.

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) rr அதி. 15 பாரா. 8-14

  • முடிவான குறிப்புகள் (3 நிமி.)

  • பாட்டு 34; ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்