உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb21 செப்டம்பர் பக். 12
  • அக்டோபர் 18-24

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அக்டோபர் 18-24
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
mwb21 செப்டம்பர் பக். 12

அக்டோபர் 18-24

யோசுவா 12-14

  • பாட்டு 69; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • “யெகோவாவுக்கு முழு இதயத்தோடு கீழ்ப்படியுங்கள்”: (10 நிமி.)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)

    • யோசு 13:2, 5—‘கேபாலியர்களின் தேசத்தை’ இஸ்ரவேலர்கள் கைப்பற்றினார்களா? (it-1-E பக். 902-903)

    • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமி.) யோசு 12:7-24 (th படிப்பு 5)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

  • முதல் சந்திப்பு: (3 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். இன்றும் என்றும் சந்தோஷம்! சிற்றேட்டைக் கொடுங்கள். பைபிள் படிப்பைப் பற்றிச் சொல்லுங்கள். (th படிப்பு 6)

  • மறுசந்திப்பு: (4 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். இன்றும் என்றும் சந்தோஷம்! சிற்றேட்டைக் கொடுங்கள். அதிலிருக்கிற பாடம் 01-ஐப் பயன்படுத்தி பைபிள் படிப்பை ஆரம்பியுங்கள். (th படிப்பு 20)

  • பைபிள் படிப்பு: (5 நிமி.) lffi பாடம் 01 குறிப்பு 5 (th படிப்பு 18)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 84

  • சபைத் தேவைகள்: (5 நிமி.)

  • “யெகோவாவை எப்போதும் உங்கள் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்”: (10 நிமி.) கலந்துபேசுங்கள். யெகோவாவுக்காக முழு மூச்சோடு வேலை செய்யுங்கள் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) rr பகுதி 4, அதி. 15 பாரா. 1-7, அறிமுக வீடியோ

  • முடிவான குறிப்புகள் (3 நிமி.)

  • பாட்டு 32; ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்