அக்டோபர் 11-17
யோசுவா 10-11
பாட்டு 149; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“யெகோவா இஸ்ரவேலர்களுக்காகப் போர் செய்கிறார்”: (10 நிமி.)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)
யோசு 10:13—“யாசேரின் புத்தகத்தில்” என்ன இருக்கிறது என்று நாம் ஏன் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை? (w09 3/15 பக். 32 பாரா 5)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமி.) யோசு 10:1-15 (th படிப்பு 10)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
“ஊழியத்தில் உங்கள் சந்தோஷம் அதிகரிக்க—சகோதர சகோதரிகளின் உதவியை ஏற்றுக்கொள்ளுங்கள்”: (10 நிமி.) கலந்துபேசுங்கள். சீஷராக்கும் வேலையில் சந்தோஷத்தைக் காண யெகோவாவின் உதவியை ஏற்றுக்கொள்ளுங்கள்—நம் சகோதரர்கள் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.
பைபிள் படிப்பு: (5 நிமி.) lffi பாடம் 01 குறிப்பு 4 (th படிப்பு 14)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
சபைத் தேவைகள்: (15 நிமி.)
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) rr அதி. 14 பாரா. 21-25, பெட்டி 14அ
முடிவான குறிப்புகள் (3 நிமி.)
பாட்டு 103; ஜெபம்