செப்டம்பர் 20-26
யோசுவா 3–5
பாட்டு 65; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“விசுவாசத்தோடு செய்யும் ஒவ்வொரு செயலையும் யெகோவா ஆசீர்வதிப்பார்”: (10 நிமி.)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)
யோசு 5:14, 15—‘யெகோவாவுடைய படையின் அதிபதி’ யாராக இருக்கலாம்? (w04 12/1 பக். 9 பாரா 2)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமி.) யோசு 3:1-13 (th படிப்பு 10)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
“ஊழியத்தில் உங்கள் சந்தோஷம் அதிகரிக்க—ஆராய்ச்சிக் கருவிகளைப் பயன்படுத்துங்கள்”: (10 நிமி.) கலந்துபேசுங்கள். சீஷராக்கும் வேலையில் சந்தோஷத்தைக் காண யெகோவாவின் உதவியை ஏற்றுக்கொள்ளுங்கள்—ஆராய்ச்சிக் கருவிகள் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.
பைபிள் படிப்பு: (5 நிமி.) lffi பாடம் 01 அறிமுகம் மற்றும் குறிப்புகள் 1-2 (th படிப்பு 15)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
சபைத் தேவைகள்: (15 நிமி.)
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) rr அதி. 14 பாரா.1-7, அறிமுக வீடியோ
முடிவான குறிப்புகள் (3 நிமி.)
பாட்டு 24; ஜெபம்