செப்டம்பர் 13-19
யோசுவா 1–2
பாட்டு 97; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“வாழ்க்கையில் வெற்றி பெறுவது எப்படி?”: (10 நிமி.)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)
யோசு 2:4, 5—உளவாளிகளைத் தேடிவந்த ராஜாவின் ஆட்களுக்கு ராகாப் ஏன் தவறாக வழிகாட்டினாள்? (w04 12/1 பக். 9 பாரா 1)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமி.) யோசு 2:1-16 (th படிப்பு 10)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
மறுசந்திப்பு வீடியோ: (5 நிமி.) கலந்துபேசுங்கள். மறுசந்திப்பு: பைபிள்—யோபு 26:7 என்ற வீடியோவைக் காட்டுங்கள். இந்த வீடியோவில் நிறுத்தங்கள் வரும் இடங்களில் வீடியோவை நிறுத்திவிட்டு, அதில் காட்டப்படும் கேள்விகளைக் கேளுங்கள்.
மறுசந்திப்பு: (3 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேசுங்கள். (th படிப்பு 11)
மறுசந்திப்பு: (5 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். பிறகு, இன்றும் என்றும் சந்தோஷம்! சிற்றேட்டை கொடுத்து பைபிள் படிப்பை ஆரம்பியுங்கள். (th படிப்பு 16)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
“பகுத்தறியும் திறன்களைப் பயன்படுத்துவதற்குப் பயிற்சி செய்துகொண்டே இருங்கள்”: (15 நிமி.) கலந்துபேசுங்கள். “நல்ல மனசாட்சியோடு இருங்கள்” என்ற வீடியோவைக் காட்டுங்கள்).
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) rr அதி. 13 பாரா.15-21
முடிவான குறிப்புகள் (3 நிமி.)
பாட்டு 89; ஜெபம்