உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb21 செப்டம்பர் பக். 2
  • செப்டம்பர் 6-12

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • செப்டம்பர் 6-12
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
mwb21 செப்டம்பர் பக். 2

செப்டம்பர் 6-12

உபாகமம் 33-34

  • பாட்டு 150; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • “யெகோவாவின் ‘கைகள் என்றென்றும் உங்களைத் தாங்கட்டும்’”: (10 நிமி.)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)

    • உபா 34:6—மோசேயின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தை யெகோவா ஏன் மறைத்திருக்கலாம்? (it-2-E பக். 439 பாரா 3)

    • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமி.) உபா 33:1-17 (th படிப்பு 10)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

  • முதல் சந்திப்பு வீடியோ: (5 நிமி.) கலந்துபேசுங்கள். முதல் சந்திப்பு: பைபிள்—2தீ 3:16, 17 என்ற வீடியோவைக் காட்டுங்கள். இந்த வீடியோவில் நிறுத்தங்கள் வரும் இடங்களில் வீடியோவை நிறுத்திவிட்டு, அதில் காட்டப்படும் கேள்விகளைக் கேளுங்கள்.

  • முதல் சந்திப்பு: (3 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேசுங்கள். (th படிப்பு 1)

  • முதல் சந்திப்பு: (5 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். பிறகு, இன்றும் என்றும் சந்தோஷம்! சிற்றேட்டை கொடுத்து பைபிள் படிப்பை ஆரம்பியுங்கள். (th படிப்பு 3)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 76

  • “இன்றும் என்றும் சந்தோஷம்! புத்தகத்தை ஊழியத்தில் பயன்படுத்துங்கள்”: (15 நிமி.) கலந்துபேசுங்கள். பைபிள் படிப்புக்கு அன்புடன் வரவேற்கிறோம்! என்ற வீடியோவைக் காட்டுங்கள். நேரம் இருந்தால், இந்தப் புதிய புத்தகத்தில் இருக்கிற சிறப்பு அம்சங்களைப் பற்றிச் சொல்லுங்கள். ஒவ்வொரு அதிகாரத்தையும் சகோதர சகோதரிகளைப் படித்துப் பார்க்க சொல்லுங்கள். அல்லது குடும்ப வழிபாட்டில் கலந்துபேச சொல்லுங்கள்.

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) rr அதி. 13 பாரா. 7-14, பெட்டி 13அ

  • முடிவான குறிப்புகள் (3 நிமி.)

  • பாட்டு 18; ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்