உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb21 மே பக். 12
  • ஜூன் 14-20

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஜூன் 14-20
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
mwb21 மே பக். 12

ஜூன் 14-20

உபாகமம் 5–6

  • பாட்டு 88; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • “யெகோவாமேல் அன்புகாட்ட உங்கள் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுங்கள்”: (10 நிமி.)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)

    • உபா 5:21—மற்றவர்களுக்குச் சொந்தமானதை அடையத் துடிப்பதற்கு எதிரான சட்டம் நமக்கு எதைக் கற்றுத்தருகிறது? (w19.02 பக். 22 பாரா 11)

    • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமி.) உபா 5:1-21 (th படிப்பு 5)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

  • முதல் சந்திப்பு: (3 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். பைபிள் படிப்பைப் பற்றி சொல்லிவிட்டு, பைபிள் படிப்பு எப்படி இருக்கும்? என்ற வீடியோவை அறிமுகப்படுத்துங்கள் (அதைப் போட்டுக் காட்ட வேண்டாம்). (th படிப்பு 9)

  • மறுசந்திப்பு: (4 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். பிறகு, வீட்டுக்காரருடைய தேவைக்கு ஏற்றபடி நீங்கள் பேசும் விஷயத்தை மாற்றிக்கொள்ளுங்கள். பொருத்தமான வசனத்தையும் காட்டுங்கள். (th படிப்பு 12)

  • பைபிள் படிப்பு: (5 நிமி.) fg பாடம் 9 பாரா. 6-7 (th படிப்பு 8)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 3

  • “குடும்பத்தில் அன்பு காட்டுங்கள்”: (15 நிமி.) கலந்துபேசுங்கள். ஒழிந்துபோகாத அன்பை உங்கள் குடும்பத்தில் காட்டுங்கள் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) rr அதி. 9 பாரா. 27-32, பெட்டிகள் 9இ மற்றும் 9ஈ

  • முடிவான குறிப்புகள் (3 நிமி.)

  • பாட்டு 75; ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்