உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb21 மே பக். 2
  • மே 3-9

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மே 3-9
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
mwb21 மே பக். 2

மே 3-9

எண்ணாகமம் 27-29

  • பாட்டு 72; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • “யெகோவாவைப் போல பாரபட்சம் இல்லாமல் நடந்துகொள்ளுங்கள்”: (10 நிமி.)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)

    • எண் 28:7, 14—திராட்சமது காணிக்கை எப்படிச் செலுத்தப்பட்டது? (it-2-E பக். 528 பாரா 5)

    • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமி.) எண் 28:11-31 (th படிப்பு 5)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

  • முதல் சந்திப்பு வீடியோ: (5 நிமி.) கலந்துபேசுங்கள். முதல் சந்திப்பு: கடவுளின் நோக்கம்—ஆதி 1:28 என்ற வீடியோவைக் காட்டுங்கள். இந்த வீடியோவில் நிறுத்தங்கள் வரும் இடங்களில் வீடியோவை நிறுத்திவிட்டு, அதில் காட்டப்படும் கேள்விகளைக் கேளுங்கள்.

  • முதல் சந்திப்பு: (3 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேசுங்கள். (th படிப்பு 4)

  • பேச்சு: (5 நிமி.) w07 4/1 பக். 17-18—பொருள்: எப்படிப்பட்ட பலிகளையும் காணிக்கைகளையும் யெகோவா விரும்புகிறார்? (th படிப்பு 16)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 93

  • யெகோவாவின் நண்பனாகு!—மத்தவங்க மேல அன்பு காட்டுங்க: (6 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டுங்கள். உங்கள் சபையில் பிள்ளைகள் இருந்தால், அவர்களில் சிலரை முன்பே தேர்ந்தெடுத்து, அவர்களிடம் இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்: பிரியாகிட்ட ஸ்கூல் பிள்ளைங்க ஏன் வித்தியாசமா நடந்துகிட்டாங்க? பிரியாகிட்ட சோஃபியா எப்படி அன்பு காட்டுனா? வேறு நாட்டையோ மொழியையோ நிறத்தையோ சேர்ந்தவங்ககிட்ட நீ எப்படி அன்பு காட்டலாம்?

  • யார் உண்மையான ஃப்ரெண்டு?: (9 நிமி.) கலந்துபேசுங்கள். ஒயிட்போர்டு அனிமேஷன் வீடியோவைக் காட்டுங்கள். பிறகு இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்: ஒரு ஃப்ரெண்டிடம் என்னென்ன விஷயங்களை எதிர்பார்ப்பீர்கள்? ஒரு நல்ல ஃப்ரெண்டை எங்கே கண்டுபிடிக்கலாம்? உங்கள் நட்பை வளர்த்துக்கொள்ள என்ன செய்யலாம்?

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) rr அதி. 8 பாரா. 8-15, பெட்டி 8அ

  • முடிவான குறிப்புகள் (3 நிமி.)

  • பாட்டு 108; ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்