உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb21 மார்ச் பக். 12
  • ஏப்ரல் 19-25

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஏப்ரல் 19-25
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
mwb21 மார்ச் பக். 12

ஏப்ரல் 19-25

எண்ணாகமம் 22-24

  • பாட்டு 49; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • “யெகோவா சாபத்தை ஆசீர்வாதமாக மாற்றுகிறார்”: (10 நிமி.)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)

    • எண் 22:20-22—பிலேயாமின் மீது யெகோவா ஏன் கடுங்கோபம் கொண்டார்? (w04 8/1 பக். 27 பாரா 2)

    • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமி.) எண் 23:11-26 (th படிப்பு 2)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

  • “ஊழியத்தில் உங்கள் சந்தோஷம் அதிகரிக்க—கடவுளுடைய வார்த்தையைப் பயன்படுத்துங்கள்”: (10 நிமி.) கலந்துபேசுங்கள். சீஷராக்கும் வேலையில் சந்தோஷத்தைக் காண திறமைகளை வளர்த்துக்கொள்ளுங்கள்—கடவுளுடைய வார்த்தைக்கு இருக்கும் வல்லமையை உணர்த்துவதில் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.

  • பைபிள் படிப்பு: (5 நிமி.) fg பாடம் 5 பாரா. 3-4 (th படிப்பு 6)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 60

  • “துன்புறுத்தலை சாட்சி கொடுப்பதற்கான வாய்ப்பாக யெகோவா மாற்றுகிறார்”: (15 நிமி.) கலந்துபேசுங்கள். சகோதரர் டிமிட்ரி மிஹைலஃப்புடன் பேட்டி என்ற வீடியோவைக் காட்டுங்கள்.

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) rr அதி. 7 பாரா. 24-30, பெட்டி 7ஆ

  • முடிவான குறிப்புகள் (3 நிமி.)

  • பாட்டு 40; ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்