உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb21 மார்ச் பக். 6
  • மார்ச் 22-28

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மார்ச் 22-28
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
mwb21 மார்ச் பக். 6

மார்ச் 22-28

எண்ணாகமம் 13-14

  • பாட்டு 81; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • “விசுவாசம் நமக்குத் தைரியத்தைத் தருகிறது”: (10 நிமி.)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)

    • எண் 13:27—உளவாளிகள் சொன்ன என்ன விஷயம் யெகோவாமேல் இஸ்ரவேலர்களுக்கு இருந்த விசுவாசத்தைப் பலப்படுத்தியிருக்க வேண்டும்? (லேவி 20:24; it-1-E பக். 740)

    • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமி.) எண் 13:1-20 (th படிப்பு 5)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

  • பேச்சு: (5 நிமி.) w15 9/15 பக். 14-16 பாரா. 8-12—பொருள்: நம்முடைய விசுவாசத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள உதவும் கேள்விகள். (th படிப்பு 14)

  • “ஊழியத்தில் உங்கள் சந்தோஷம் அதிகரிக்க—கேள்விகளைக் கேளுங்கள்”: (10 நிமி.) கலந்துபேசுங்கள். சீஷராக்கும் வேலையில் சந்தோஷத்தைக் காண திறமைகளை வளர்த்துக்கொள்ளுங்கள்—கேள்விகளைக் கேட்பதில் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 137

  • உண்மைக் கிறிஸ்தவர்களுக்குத் தைரியம் தேவை—பிரசங்கிப்பதற்கு: (8 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டுங்கள். பிறகு, இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்: கிட்டி கெல்லிக்கு என்ன பிரச்சினை இருந்தது? தைரியத்தை வளர்த்துக்கொள்ள எது அவளுக்கு உதவியது? தைரியமாக இருந்ததால் என்ன பலன்கள் கிடைத்தன?

  • உண்மைக் கிறிஸ்தவர்களுக்குத் தைரியம் தேவை—நடுநிலையோடு இருப்பதற்கு: (7 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டுங்கள். பிறகு, இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்: என்ன பிரச்சினைகளை அயேங்கே நிசிலு சந்தித்தார்? அவர் செய்த என்ன விஷயம் தைரியமாக இருக்க அவருக்கு உதவியது? அவர் புரிந்துகொண்ட என்ன விஷயம் யெகோவாவைச் சார்ந்திருக்க அவருக்கு உதவியது?

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) rr அதி. 6 பாரா. 14-19

  • முடிவான குறிப்புகள் (3 நிமி.)

  • பாட்டு 128; ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்