உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb21 மார்ச் பக். 4
  • மார்ச் 15-21

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மார்ச் 15-21
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
mwb21 மார்ச் பக். 4

மார்ச் 15-21

எண்ணாகமம் 11-12

  • பாட்டு 2; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • “குறைசொல்லும் மனப்பான்மையை ஏன் தவிர்க்க வேண்டும்?”: (10 நிமி.)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)

    • எண் 11:7, 8—யெகோவா நல்லவர் என்பதை மன்னாவின் வடிவமும் அதன் சுவையும் எப்படிக் காட்டியது? (it-2-E பக். 309)

    • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமி.) எண் 11:1-15 (th படிப்பு 2)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

  • நினைவு நாள் அழைப்பிதழ்: (3 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். ஆர்வமாகக் கேட்கிற வீட்டுக்காரருக்கு, இயேசுவின் மரணத்தை நினைத்துப் பாருங்கள் என்ற வீடியோவை அறிமுகப்படுத்திவிட்டு (அதைப் போட்டுக் காட்ட வேண்டாம்), அதைப் பற்றிக் கலந்துபேசுங்கள். (th படிப்பு 11)

  • மறுசந்திப்பு: (3 நிமி.) ஆர்வமாகக் கேட்டு நினைவு நாள் அழைப்பிதழை வாங்கிக்கொண்ட ஒருவருக்கு மறுசந்திப்பு செய்யுங்கள். (th படிப்பு 4)

  • மறுசந்திப்பு: (5 நிமி.) நினைவு நாள் நிகழ்ச்சி முடிந்ததும், அதில் கலந்துகொண்ட ஒருவரிடம் போய் பேசி, அந்த நிகழ்ச்சி பற்றி அவர் கேட்கிற கேள்விக்குப் பதில் சொல்லுங்கள். (th படிப்பு 2)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 8

  • “நினைவு நாள் நிகழ்ச்சிக்கு நீங்கள் தயாரா?”: (15 நிமி.) கலந்துபேசுங்கள். நினைவு நாள் நிகழ்ச்சி சம்பந்தமாக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளைப் பற்றிச் சொல்லுங்கள். நினைவுநாள் ரொட்டி செய்வது எப்படி? என்ற வீடியோவைக் காட்டுங்கள்.

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) rr அதி. 6 பாரா. 7-13, பெட்டி 6அ

  • முடிவான குறிப்புகள் (3 நிமி.)

  • பாட்டு 96; ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்