உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb21 ஜனவரி பக். 15
  • நசரேயர்களை நீங்களும் பின்பற்றலாம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நசரேயர்களை நீங்களும் பின்பற்றலாம்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
  • இதே தகவல்
  • அதிகம் செய்யுங்கள்—நசரேயரைப் போல்
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • நசரேயர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2024
  • நசரேயர்
    சொல் பட்டியல்
  • யெகோவா சாபத்தை ஆசீர்வாதமாக மாற்றுகிறார்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
mwb21 ஜனவரி பக். 15

பைபிளில் இருக்கும் புதையல்கள்

நசரேயர்களை நீங்களும் பின்பற்றலாம்

நசரேயர்கள் தங்களுக்குப் பிடித்த சில விஷயங்களைத் தியாகம் செய்தார்கள் (எண் 6:2-4; it-2-E பக். 477)

நசரேயர்கள் யெகோவாவின் விருப்பத்துக்கு அடிபணிந்தார்கள் (எண் 6:5)

நசரேயர்கள் யெகோவாவுக்கு முன் சுத்தமானவர்களாக இருந்தார்கள் (எண் 6:6, 7)

இன்றுள்ள முழுநேர ஊழியர்கள், தங்களுக்குப் பிடித்த விஷயங்களைத் தியாகம் செய்ய மனமுள்ளவர்களாக இருக்கிறார்கள். யெகோவாவுக்கும் அவருடைய ஏற்பாடுகளுக்கும் அடிபணிந்து நடக்கிறார்கள்.

படத்தொகுப்பு: முழுநேர சேவையைச் செய்யும் சகோதர சகோதரிகள். 1. கழுதையின் மேல் உட்கார்ந்திருக்கிற ஒருவருக்கு இரண்டு பயனியர் சகோதரர்கள் சாட்சி கொடுக்கிறார்கள். 2. ஒரு சகோதரரும் சகோதரியும் கட்டுமான வேலையைச் செய்கிறார்கள்.
    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்