உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb21 ஜனவரி பக். 14
  • பிப்ரவரி 15-21

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பிப்ரவரி 15-21
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
mwb21 ஜனவரி பக். 14

பிப்ரவரி 15-21

எண்ணாகமம் 3-4

  • பாட்டு 122; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • “லேவியர்களின் சேவை”: (10 நிமி.)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)

    • எண் 4:15—கடவுள்பயத்தைக் காட்டுவதற்கான ஒரு வழி என்ன? (w06 8/1 பக். 23 பாரா 13)

    • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமி.) எண் 4:34-49 (th படிப்பு 5)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

  • முதல் சந்திப்பு: (3 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். உங்கள் பகுதியில் பொதுவாகத் தெரிவிக்கப்படும் ஆட்சேபணைக்குப் பதில் கொடுங்கள். (th படிப்பு 2)

  • மறுசந்திப்பு: (4 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். பிறகு, ‘கற்பிப்பதற்கான கருவிகளில்’ இருக்கும் ஒரு பிரசுரத்தைக் கொடுங்கள். (th படிப்பு 15)

  • பைபிள் படிப்பு: (5 நிமி.) fg பாடம் 12 பாரா 8 (th படிப்பு 13)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 92

  • வருடாந்தர ஊழிய அறிக்கை: (15 நிமி.) மூப்பர் கொடுக்கும் பேச்சு. வருடாந்தர ஊழிய அறிக்கை சம்பந்தமாகக் கிளை அலுவலகம் அனுப்பியிருக்கும் கடிதத்தை வாசியுங்கள். பிறகு, கடந்த வருஷத்தில் அருமையான அனுபவங்களைப் பெற்றுக்கொண்ட பிரஸ்தாபிகளைப் பேட்டி எடுங்கள்; அவர்களை முன்கூட்டியே தேர்ந்தெடுங்கள்.

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) rr பகுதி 2, அதி. 5 பாரா. 1-8, அறிமுக வீடியோ

  • முடிவான குறிப்புகள் (3 நிமி.)

  • பாட்டு 31; ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்