உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb21 ஜனவரி பக். 8
  • ஜனவரி 25-31

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஜனவரி 25-31
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
mwb21 ஜனவரி பக். 8

ஜனவரி 25-31

லேவியராகமம் 24-25

  • பாட்டு 24; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • “விடுதலை வருஷமும் எதிர்காலத்தில் கிடைக்கும் விடுதலையும்”: (10 நிமி.)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)

    • லேவி 24:20—பழிக்குப் பழி வாங்க வேண்டுமென்று கடவுளுடைய வார்த்தை சொல்கிறதா? (w10 1/1 பக். 12 பாரா 4)

    • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமி.) லேவி 24:1-23 (th படிப்பு 10)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

  • முதல் சந்திப்பு: (3 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேசுங்கள். உங்கள் பகுதியில் பொதுவாகத் தெரிவிக்கப்படும் ஆட்சேபணைக்குப் பதில் கொடுங்கள். (th படிப்பு 16)

  • மறுசந்திப்பு: (4 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். கூட்டத்துக்கான அழைப்பிதழைக் கொடுத்துவிட்டு, ராஜ்ய மன்றத்தில் கூட்டங்கள் எப்படி நடக்கும்? என்ற வீடியோவை அறிமுகப்படுத்துங்கள் (அதைப் போட்டுக் காட்ட வேண்டாம்). (th படிப்பு 11)

  • பைபிள் படிப்பு: (5 நிமி.) fg பாடம் 12 பாரா. 6-7 (th படிப்பு 14)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 134

  • சபைத் தேவைகள்: (5 நிமி.)

  • “கடவுளும் கிறிஸ்துவும் தரும் எதிர்கால விடுதலை”: (10 நிமி.) கலந்துபேசுங்கள். புயல் போன்ற பிரச்சினைகள் வரும்போது, இயேசுவின்மீதே உங்கள் கவனத்தை செலுத்துங்கள்—எதிர்கால ஆசீர்வாதங்கள் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) rr அதி. 3 பாரா. 21-30

  • முடிவான குறிப்புகள் (3 நிமி.)

  • பாட்டு 71; ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்