உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb21 ஜனவரி பக். 2
  • ஜனவரி 4-10

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஜனவரி 4-10
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
mwb21 ஜனவரி பக். 2

ஜனவரி 4-10

லேவியராகமம் 18-19

  • பாட்டு 32; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • “ஒழுக்க விஷயத்தில் சுத்தமாக இருங்கள்”: (10 நிமி.)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)

    • லேவி 19:9, 10—ஏழைகள்மேல் கடவுளுக்கு அக்கறை இருந்ததைத் திருச்சட்டம் எப்படிக் காட்டியது? (w06 6/15 பக். 22 பாரா 11)

    • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமி.) லேவி 18:1-15 (th படிப்பு 5)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

  • முதல் சந்திப்பு வீடியோ: (5 நிமி.) கலந்துபேசுங்கள். முதல் சந்திப்பு: ஜெபம்—சங் 65:2 என்ற வீடியோவைக் காட்டுங்கள். இந்த வீடியோவில் நிறுத்தங்கள் வரும் இடங்களில் வீடியோவை நிறுத்திவிட்டு, அதில் காட்டப்படும் கேள்விகளைக் கேளுங்கள்.

  • முதல் சந்திப்பு: (3 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேசுங்கள். (th படிப்பு 3)

  • பேச்சு: (5 நிமி.) w02 2/1 பக். 29—பொருள்: உறவினர்களுக்குள் திருமணம் செய்வது சம்பந்தமாக திருச்சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை இன்று கிறிஸ்தவர்கள் எந்தளவுக்குப் பின்பற்ற வேண்டும்? (th படிப்பு 7)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 88

  • யெகோவாவின் நண்பனாகு!—பிள்ளைங்கள பத்திரமா பார்த்துக்கோங்க: (5 நிமி.) மூப்பர் கொடுக்கும் பேச்சு. வீடியோவைக் காட்டுங்கள். பிறகு, கற்றுக்கொண்ட பாடங்களை எடுத்துச் சொல்லுங்கள்.—நீதி 22:3.

  • “பெற்றோர்களே, முக்கியமான விஷயங்களைப் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுங்கள்”: (10 நிமி.) கலந்துபேசுங்கள். சகித்திருக்கும் ஒரு வீட்டைக் கட்டுங்கள்—‘தீமையிலிருந்து’ உங்கள் பிள்ளைகளைக் காத்திடுங்கள் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) rr அதி. 2 பாரா. 28-31, பெட்டிகள் 2அ மற்றும் 2ஆ

  • முடிவான குறிப்புகள் (3 நிமி.)

  • பாட்டு 114; ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்