உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb20 நவம்பர் பக். 5
  • நவம்பர் 23-29

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நவம்பர் 23-29
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2020
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2020
mwb20 நவம்பர் பக். 5

நவம்பர் 23-29

லேவியராகமம் 6-7

  • பாட்டு 2; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • “நன்றி தெரிவிப்பது”: (10 நிமி.)

    • லேவி 7:11, 12—சமாதான பலிகளில், மனப்பூர்வமாக நன்றி தெரிவிக்கும் பலியும் ஒன்று (w19.11 பக். 22 பாரா 9)

    • லேவி 7:13-15—தன் குடும்பத்தாரோடு சமாதான பலியைச் செலுத்தும் ஒருவர், ஒரு கருத்தில் யெகோவாவோடு சேர்ந்து சாப்பிடுகிறார். இது, யெகோவாவுக்கும் அவர்களுக்கும் இடையில் சமாதான உறவு இருப்பதைக் காட்டுகிறது (w00 8/15 பக். 15 பாரா 15)

    • லேவி 7:20—சுத்தமாக இருப்பவர்களால் மட்டுமே சமாதான பலியைச் செலுத்த முடிந்தது (w00 8/15 பக். 19 பாரா 8)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)

    • லேவி 6:13—பலிபீடத்தில் நெருப்பு எப்படி வந்ததாக யூதர்களுடைய ஒரு பாரம்பரியம் சொல்கிறது, ஆனால், அதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது? (it-1-E பக். 833 பாரா 1)

    • லேவி 6:25—பாவப் பரிகார பலி எப்படித் தகன பலி மற்றும் சமாதான பலிகளிலிருந்து வித்தியாசப்பட்டிருந்தது? (si பக். 27 பாரா 15)

    • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்துக்குள்) லேவி 6:1-18 (th படிப்பு 5)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

  • முதல் சந்திப்பு: (3 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். பிறகு, காவற்கோபுரம் எண் 2 2020, பொது இதழிலிருந்து ஏதாவது ஒரு குறிப்பைக் காட்டிவிட்டு, பத்திரிகையைக் கொடுங்கள். (th படிப்பு 3)

  • மறுசந்திப்பு: (4 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். பிறகு, நம் வெப்சைட்டைப் பற்றி வீட்டுக்காரரிடம் சொல்லி, jw.org கான்டாக்ட் கார்டைக் கொடுங்கள். (th படிப்பு 11)

  • பைபிள் படிப்பு: (5 நிமிடத்துக்குள்) bhs பக். 178-179 பாரா. 12-13 (th படிப்பு 6)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 149

  • யெகோவாவின் நண்பனாகு!—தேங்க்ஸ் சொல்லணும்: (5 நிமி.) வீடியோவைக் காட்டுங்கள். உங்கள் சபையில் பிள்ளைகள் இருந்தால், அவர்களில் சிலரை முன்பே தேர்ந்தெடுத்து, மேடைக்கு அழைத்து வீடியோவிலிருந்து என்ன கற்றுக்கொண்டார்கள் என்று கேளுங்கள்.

  • சபைத் தேவைகள்: (10 நிமி.)

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமிடத்துக்குள்) rr அதி. 1 பாரா. 1-7 மற்றும் அறிமுக வீடியோa

  • முடிவான குறிப்புகள் (3 நிமிடத்துக்குள்)

  • பாட்டு 66; ஜெபம்

a அறிமுக வீடியோ கொடுக்கப்பட்டிருந்தால், பாராக்களைக் கலந்தாலோசிப்பதற்கு முன் அதைப் போட்டுக் காட்ட வேண்டும்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்