செப்டம்பர் 21-27
யாத்திராகமம் 27-28
பாட்டு 147; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“குருமார்களுடைய உடைகளிலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்?”: (10 நிமி.)
யாத் 28:30—யெகோவாவின் விருப்பத்தைத் தெரிந்துகொள்ள நாம் முயற்சி செய்ய வேண்டும் (it-2-E பக். 1143)
யாத் 28:36—நாம் பரிசுத்தமாக இருக்க வேண்டும் (it-1-E பக். 849 பாரா 3)
யாத் 28:42, 43—கண்ணியமாக நடந்துகொள்வது சம்பந்தமாக யெகோவா கொடுத்திருக்கிற நெறிமுறைகளை நாம் கடைப்பிடிக்க வேண்டும் (w08 8/15 பக்.15 பாரா 17)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)
யாத் 28:15-21—தலைமைக் குருவின் மார்ப்பதக்கத்தில் பதிக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த கற்கள் இஸ்ரவேலர்களுக்கு எங்கிருந்து கிடைத்திருக்கும்? (w12-E 8/1 பக். 26 பாரா. 1-3)
யாத் 28:38—‘பரிசுத்தமான காணிக்கைகள்’ எவை? (it-1-E பக். 1130 பாரா 2)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்துக்குள்) யாத் 27:1-21 (th படிப்பு 5)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
முதல் சந்திப்பு: (3 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேசுங்கள். பிறகு, jw.org கான்டாக்ட் கார்டைக் கொடுங்கள். (th படிப்பு 1)
மறுசந்திப்பு: (4 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். பிறகு, ‘கற்பிப்பதற்கான கருவிகளில்’ இருக்கும் ஒரு பிரசுரத்தைக் கொடுங்கள். (th படிப்பு 2)
பைபிள் படிப்பு: (5 நிமிடத்துக்குள்) lvs பக். 111 பாரா. 20-21 (th படிப்பு 13)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
“ஊழியத்தில் திறமைகளை மெருகூட்ட... கேமரா அல்லது இன்டர்காம் மூலமாக சாட்சி கொடுப்பது”: (15 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோ 1-ஐக் காட்டிவிட்டு கலந்துபேசுங்கள். பிறகு, வீடியோ 2-ஐக் காட்டிவிட்டு கலந்துபேசுங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமிடத்துக்குள்) lfb அதி. 88, 89
முடிவான குறிப்புகள் (3 நிமிடத்துக்குள்)
பாட்டு 139; ஜெபம்