செப்டம்பர் 14-20
யாத்திராகமம் 25-26
பாட்டு 149; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“வழிபாட்டுக் கூடாரத்தில் வைக்கப்பட்டிருந்த முக்கியமான பொருள்”: (10 நிமி.)
யாத் 25:9—ஒப்பந்தப் பெட்டியை எப்படி வடிவமைக்க வேண்டுமென்ற ஆலோசனைகளை மோசேக்கு யெகோவா கொடுத்தார் (ijwbq “ஒப்பந்தப் பெட்டி என்பது என்ன?”)a
யாத் 25:21—ஒப்பந்தப் பெட்டி, சாட்சிப் பலகைகளை வைப்பதற்கான பரிசுத்த இடமாக இருந்தது (it-1-E பக். 166 பாரா 2)
யாத் 25:22—ஒப்பந்தப் பெட்டி யெகோவாவின் பிரசன்னத்தை அடையாளப்படுத்தியது (it-1-E பக். 166 பாரா 3)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)
யாத் 25:20—ஒப்பந்தப் பெட்டியின் மூடியின் மேல் கேருபீன்கள் வைக்கப்பட்டிருந்த விதம் எதைக் குறிக்கலாம்? (it-1-E பக். 432 பாரா 1)
யாத் 25:30—படையல் ரொட்டி எதை அர்த்தப்படுத்தியது? (it-2-E பக். 936)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்துக்குள்) யாத் 25:23-40 (th படிப்பு 5)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
மறுசந்திப்பு வீடியோ: (5 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டிவிட்டு, இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்: கனிவையும் அனுதாபத்தையும் அந்த பிரஸ்தாபி எப்படிக் காட்டினார்? ‘கற்பிப்பதற்கான கருவிகளில்’ இருக்கும் ஒரு பிரசுரத்தை அந்த பிரஸ்தாபி எப்படி அறிமுகப்படுத்தியிருக்கலாம்?
மறுசந்திப்பு: (3 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேசுங்கள். (th படிப்பு 8)
மறுசந்திப்பு: (5 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். பிறகு, ‘கற்பிப்பதற்கான கருவிகளில்’ இருக்கும் ஒரு பிரசுரத்தைக் கொடுங்கள். (th படிப்பு 11)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
அமைப்பின் சாதனைகள்: (5 நிமி.) செப்டம்பர் மாதத்திற்கான அமைப்பின் சாதனைகள் வீடியோவைக் காட்டுங்கள்.
சபைத் தேவைகள்: (10 நிமி.)
சபை பைபிள் படிப்பு: (30 நிமிடத்துக்குள்) lfb அதி. 87, பகுதி 13—அறிமுகம்
முடிவான குறிப்புகள் (3 நிமிடத்துக்குள்)
பாட்டு 8; ஜெபம்
a ijwbq என்பது jw.org-ல் “பைபிள் கேள்விகளுக்கான பதில்கள்” என்ற தலைப்பில் வரும் தொடர் கட்டுரைகளைக் குறிக்கிறது.