உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb20 செப்டம்பர் பக். 2
  • செப்டம்பர் 7-13

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • செப்டம்பர் 7-13
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2020
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2020
mwb20 செப்டம்பர் பக். 2

செப்டம்பர் 7-13

யாத்திராகமம் 23-24

  • பாட்டு 29; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • “ஊர் உலகத்தோடு ஒத்துப்போகாதீர்கள்”: (10 நிமி.)

    • யாத் 23:1—பொய்களைப் பரப்பாதீர்கள் (w18.08 பக். 4 பாரா. 7-8)

    • யாத் 23:2—மற்றவர்களுடன் சேர்ந்துகொண்டு தப்பு செய்யாதீர்கள் (it-1-E பக். 11 பாரா 3)

    • யாத் 23:3—பாரபட்சம் காட்டாதீர்கள் (it-1-E பக். 343 பாரா 5)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)

    • யாத் 23:9—அனுதாபத்தோடு நடந்துகொள்ள இஸ்ரவேலர்களுக்கு யெகோவா எப்படி உதவினார்? (w16.10 பக். 9 பாரா 4)

    • யாத் 23:20, 21—இந்த வசனத்தில் சொல்லப்பட்டுள்ள தேவதூதர் மிகாவேலைத்தான் குறிக்கிறார் என்பதற்கு என்ன ஆதாரங்கள் இருக்கின்றன? (it-2-E பக். 393)

    • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்துக்குள்) யாத் 23:1-19 (th படிப்பு 5)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

  • முதல் சந்திப்பு வீடியோ: (4 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டிவிட்டு, இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்: வீட்டுக்காரர் தவறான பதிலைச் சொன்னபோதும் இருவருக்கும் பொதுவான ஒரு விஷயத்தைப் பற்றி பிரஸ்தாபி எப்படிப் பேசினார்? காவற்கோபுரம் எண் 3 2020 பொது இதழை பிரஸ்தாபி எப்படி அறிமுகப்படுத்தியிருக்கலாம்?

  • முதல் சந்திப்பு: (3 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். பைபிளை ஏன் படிக்க வேண்டும்? என்ற வீடியோவை அறிமுகப்படுத்திவிட்டு அதைப் பற்றிக் கலந்துபேசுங்கள். (நடிப்பில் வீடியோவைப் போட்டுக் காட்ட வேண்டாம்.) (th படிப்பு 1)

  • பேச்சு: (5 நிமிடத்துக்குள்) w16.05 பக். 30-31—பொருள்: அரசாங்க ஊழியர்களுக்கு கிறிஸ்தவர்கள் அன்பளிப்போ பணமோ கொடுப்பது சரியா? (th படிப்பு 14)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 63

  • “பொய்களைப் பரப்பாதீர்கள்”: (15 நிமி.) கலந்துபேசுங்கள். கிசுகிசுப்பதை நிறுத்துவது எப்படி? என்ற ஒயிட்போர்டு அனிமேஷன் வீடியோவைக் காட்டுங்கள்.

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமிடத்துக்குள்) lfb அதி. 85, 86

  • முடிவான குறிப்புகள் (3 நிமிடத்துக்குள்)

  • பாட்டு 111; ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்