உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb20 ஆகஸ்ட் பக். 8
  • ஆகஸ்ட் 31–செப்டம்பர் 6

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஆகஸ்ட் 31–செப்டம்பர் 6
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2020
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2020
mwb20 ஆகஸ்ட் பக். 8

ஆகஸ்ட் 31–செப்டம்பர் 6

யாத்திராகமம் 21-22

  • பாட்டு 130; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • “உயிரை யெகோவா பார்க்கும் விதத்தில் பாருங்கள்”: (10 நிமி.)

    • யாத் 21:20—கொலை செய்வதை யெகோவா கண்டனம் செய்கிறார் (it-1-E பக். 271)

    • யாத் 21:22, 23—வயிற்றில் இருக்கும் குழந்தையின் உயிரைக்கூட யெகோவா பொக்கிஷமாக நினைக்கிறார் (lvs பக். 95 பாரா 16)

    • யாத் 21:28, 29—நம்மையும் நம்மைச் சுற்றியுள்ளவர்களையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள முன்கூட்டியே சில விஷயங்களைச் செய்ய வேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார் (w10 4/15 பக். 29 பாரா 4)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)

    • யாத் 21:5, 6—இந்த வசனங்களின்படி, யெகோவாவுக்கு நம்மை அர்ப்பணிப்பதால் நமக்கு என்ன நன்மைகள்? (w10 1/15 பக். 4 பாரா. 4-5)

    • யாத் 21:14—இந்த வசனத்தை எப்படி விளக்கலாம்? (it-1-E பக். 1143)

    • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்துக்குள்) யாத் 21:1-21 (th படிப்பு 5)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

  • முதல் சந்திப்பு: (3 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். பிறகு, அவரைக் கூட்டங்களுக்கு அழையுங்கள். (th படிப்பு 2)

  • மறுசந்திப்பு: (4 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். பிறகு, ராஜ்ய மன்றத்தில் கூட்டங்கள் எப்படி நடக்கும்? என்ற வீடியோவை அறிமுகப்படுத்திவிட்டு, அதைப் பற்றிக் கலந்துபேசுங்கள் (நடிப்பில் வீடியோவைப் போட்டுக் காட்ட வேண்டாம்). (th படிப்பு 20)

  • பேச்சு: (5 நிமிடத்துக்குள்) w09 10/1 பக். 18—பொருள்: யெகோவா—தகப்பனில்லாத பிள்ளைகளுக்குத் தகப்பன் (th படிப்பு 19)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 144

  • கடவுளைப் போல் நீங்களும் உயிரை மதியுங்கள்: (10 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டுங்கள். பிறகு, சபையாரிடம் இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்: கர்ப்பமாக இருக்கும்போது என்னென்ன சிக்கல்கள் ஏற்படலாம்? கருக்கலைப்பைப் பற்றி யாத்திராகமம் 21:22, 23-லிருந்து என்ன தெரிந்துகொள்கிறோம்? யெகோவாவைச் சந்தோஷப்படுத்தும் முடிவை எடுப்பதற்கு விசுவாசமும் தைரியமும் ஏன் தேவை? உயிர்த்தெழுதல் நம்பிக்கை எப்படி ஆறுதலைத் தரும்?

  • அர்ப்பணிப்பதால் வரும் பயன்கள்: (5 நிமி.) ஜனவரி 15, 2010, காவற்கோபுரம், பக்கம் 4, பாராக்கள் 4-7-ன் அடிப்படையில் பேச்சு. அர்ப்பணிப்பதற்கும் ஞானஸ்நானம் எடுப்பதற்கும் பைபிள் படிப்பு படிப்பவர்களை உற்சாகப்படுத்துங்கள்.

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lfb அதி. 83, 84

  • முடிவான குறிப்புகள் (3 நிமிடத்துக்குள்)

  • பாட்டு 21; ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்