ஆகஸ்ட் 17-23
யாத்திராகமம் 17-18
பாட்டு 139; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“அடக்கமுள்ள ஆண்கள் பயிற்சி கொடுத்து பொறுப்புகளைக் கொடுப்பார்கள்”: (10 நிமி.)
யாத் 18:17, 18—மோசேக்கு நிறைய பொறுப்புகள் இருப்பதை எத்திரோ புரிந்துகொண்டார் (w13 4/1 பக். 6)
யாத் 18:21, 22—பொறுப்புகள் சிலவற்றைப் தகுதியுள்ள ஆண்களுக்கு பிரித்துக் கொடுக்கும்படி மோசேயிடம் எத்திரோ சொன்னார் (w03 11/1 பக். 6 பாரா 1)
யாத் 18:24, 25—எத்திரோவின் ஆலோசனையின்படி மோசே செய்தார் (w02 5/15 பக். 25 பாரா 6)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)
யாத் 17:11-13—உதவி தேவைப்பட்டபோது மோசேக்கு உடனடியாக உதவி செய்த ஆரோனையும் ஹூரையும் நாம் எப்படிப் பின்பற்றலாம்? (w16.09 பக். 6 பாரா 14)
யாத் 17:14—பைபிளின் அதிகாரப்பூர்வ பட்டியலில் மோசே எழுதிய புத்தகங்கள் இடம் பெற்றிருப்பதற்கு என்ன காரணம்? (it-1-E பக். 406)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்துக்குள்) யாத் 17:1-16 (th படிப்பு 10)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
மறுசந்திப்பு வீடியோ: (5 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டுங்கள். பிறகு, சபையாரிடம் இப்படிக் கேளுங்கள்: இறந்தவர்களின் நிலையைப் பற்றி ஜெனி சொன்ன கருத்துக்கு லின்டா பதில் அளித்த விதத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? வசனங்களின் நடைமுறைப் பயனை லின்டா எப்படித் தெளிவாகக் காட்டினார்?
மறுசந்திப்பு: (3 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேசுங்கள். (th படிப்பு 12)
மறுசந்திப்பு: (4 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். பிறகு, பைபிள் சொல்லித் தருகிறது புத்தகத்தைக் கொடுத்துவிட்டு, அதிகாரம் 6-லிருந்து பைபிள் படிப்பை ஆரம்பியுங்கள். (th படிப்பு 7)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
சபைத் தேவைகள்: (15 நிமி.)
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lfb அதி. 79, 80
முடிவான குறிப்புகள் (3 நிமிடத்துக்குள்)
பாட்டு 97; ஜெபம்