உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb20 ஆகஸ்ட் பக். 2
  • ஆகஸ்ட் 3-9

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஆகஸ்ட் 3-9
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2020
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2020
mwb20 ஆகஸ்ட் பக். 2

ஆகஸ்ட் 3-9

யாத்திராகமம் 13-14

  • பாட்டு 131; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • “தைரியமாக நின்று, இன்று யெகோவா உங்களுக்குத் தரும் மீட்பைப் பாருங்கள்”: (10 நிமி.)

    • யாத் 14:13, 14—இஸ்ரவேலர்களை யெகோவா காப்பாற்றுவார் என்று மோசே உறுதியாக நம்பினார் (w13 4/1 பக். 4)

    • யாத் 14:21, 22—யெகோவா இஸ்ரவேலர்களைப் பிரமாண்டமான விதத்தில் காப்பாற்றினார் (w18.09 பக். 26 பாரா 13)

    • யாத் 14:26-28—யெகோவா பார்வோனையும் அவனுடைய படையையும் பூண்டோடு அழித்தார் (w09 3/15 பக். 7 பாரா. 2-3)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)

    • யாத் 13:17—இஸ்ரவேலர்களை எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டு போனபோது யெகோவா எப்படி அவர்களுக்குக் கருணை காட்டினார்? (it-1-E பக். 1117)

    • யாத் 14:2—இஸ்ரவேலர்கள் செங்கடலைக் கடப்பதற்காகக் கடலின் எந்தப் பகுதி பிளக்கப்பட்டிருக்கலாம்? (it-1-E பக். 782 பாரா. 2-3)

    • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்துக்குள்) யாத் 13:1-20 (th படிப்பு 5)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

  • வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபடுங்கள்: (10 நிமி.) கலந்துபேசுங்கள். பொருத்தமான முடிவுரை என்ற வீடியோவைக் காட்டிவிட்டு, கற்றுக்கொடுப்பது சிற்றேட்டில் படிப்பு 20-ஐக் கலந்துபேசுங்கள்.

  • பேச்சு: (5 நிமிடத்துக்குள்) w07 12/15 பக். 18-20 பாரா. 13-16—பொருள்: செங்கடலில் இஸ்ரவேலர்களை யெகோவா காப்பாற்றியதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (th படிப்பு 13)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 61

  • “முடிவு வரப்போகும் இந்தச் சமயத்தில் உறுதியாக நில்லுங்கள்”: (15 நிமி.) கலந்துபேசுங்கள். தைரியத்தோடு சந்திக்க வேண்டிய எதிர்கால சம்பவங்கள்—சில காட்சிகள் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lfb அதி. 75, 76

  • முடிவான குறிப்புகள் (3 நிமிடத்துக்குள்)

  • பாட்டு 5; ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்