உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb20 ஜூலை பக். 4
  • ஜூலை 20-26

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஜூலை 20-26
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2020
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2020
mwb20 ஜூலை பக். 4

ஜூலை 20-26

யாத்திராகமம் 10-11

  • பாட்டு 45; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • “மோசேயும் ஆரோனும் அசாதாரண தைரியத்தைக் காட்டுகிறார்கள்”: (10 நிமி.)

    • யாத் 10:3-6—மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் எட்டாவது தண்டனையைத் தைரியமாக அறிவித்தார்கள் (w09 7/15 பக். 20 பாரா 6)

    • யாத் 10:24-26—யெகோவாவுக்கு முழுமையாகக் கீழ்ப்படியும் விஷயத்தில் மோசேக்கும் ஆரோனுக்கும் பார்வோனிடமிருந்து சோதனை வந்தபோதிலும் அவர்கள் அதற்கு இணங்கிவிடவில்லை

    • யாத் 10:28; 11:4-8—மோசேயும் ஆரோனும் பத்தாவது தண்டனையை அஞ்சா நெஞ்சத்தோடு அறிவித்தார்கள் (it-2-E பக். 436 பாரா 4)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)

    • யாத் 10:1, 2—இந்த வசனங்களிலிருந்து பெற்றோர்கள் என்ன பாடம் கற்றுக்கொள்ளலாம்? (w95 9/1 பக். 11 பாரா 11)

    • யாத் 11:7—“இஸ்ரவேல் ஜனங்களை . . . பார்த்து ஒரு நாய்கூட குரைக்காது” என்று யெகோவா சொன்னதன் அர்த்தம் என்ன? (it-1-E பக். 783 பாரா 5)

    • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்துக்குள்) யாத் 10:1-15 (th படிப்பு 10)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

  • மறுசந்திப்பு வீடியோ: (5 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டுங்கள். பிறகு, இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்: பிரஸ்தாபி வீட்டுக்காரரிடம் நியாயம்காட்டி பேசிய விதத்திலிருந்து என்ன கற்றுக்கொண்டீர்கள்? ‘கற்பிப்பதற்கான கருவிகளில்’ இருக்கிற ஏதாவதொரு பிரசுரத்தை சகோதரர் எப்படிப் பயன்படுத்தியிருக்கலாம்?

  • மறுசந்திப்பு: (4 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். கூட்டத்துக்கு அழையுங்கள். (th படிப்பு 8)

  • மறுசந்திப்பு: (4 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். பிறகு, ‘கற்பிப்பதற்கான கருவிகளில்’ இருக்கும் ஒரு பிரசுரத்தைக் கொடுங்கள். (th படிப்பு 12)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 33

  • “தைரியத்தைப் பற்றிப் படைப்புகள் நமக்கு என்ன சொல்லித் தருகின்றன?”: (15 நிமி.) கலந்துபேசுங்கள். படைப்புகளிடமிருந்து தைரியத்தைக் கற்றுக்கொள்ளுங்கள் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lfb அதி. 72, 73

  • முடிவான குறிப்புகள் (3 நிமிடத்துக்குள்)

  • பாட்டு 66; ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்