உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb20 ஜூலை பக். 3
  • ஜூலை 13-19

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஜூலை 13-19
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2020
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2020
mwb20 ஜூலை பக். 3

ஜூலை 13-19

யாத்திராகமம் 8-9

  • பாட்டு 112; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • “பெருமைபிடித்த பார்வோன் தனக்கே தெரியாமல் கடவுளுடைய நோக்கம் நிறைவேற உதவுகிறான்”: (10 நிமி.)

    • யாத் 8:15—பார்வோனின் இதயம் இறுகிபோனதால் அவன் மோசேயும் ஆரோனும் சொன்னதைக் கேட்க மறுத்தான் (it-2-E பக். 1040-1041)

    • யாத் 8:18, 19—தன்னுடைய மந்திரவாதிகளே தோல்வியை ஒத்துக்கொண்டபோதிலும், மோசேயும் ஆரோனும் சொன்னதை பார்வோன் கேட்கவில்லை

    • யாத் 9:15-17—பார்வோனை உடனடியாக அழிக்காமல் விட்டுவைத்ததன் மூலம் யெகோவா தன்னுடைய பெயரை மகிமைப்படுத்தினார் (it-2-E பக். 1181 பாரா. 3-5)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)

    • யாத் 8:21—இந்த வசனத்தில் வரும் கொடிய ஈக்கள் எவை? (it-1-E பக். 878)

    • யாத் 8:25-27—இஸ்ரவேலர்கள் செலுத்துகிற பலிகள் “எகிப்தியர்களுக்கு அருவருப்பாக இருக்கும்” என்று மோசே ஏன் சொன்னார்? (w04 3/15 பக். 25 பாரா 11)

    • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்துக்குள்) யாத் 8:1-19 (th படிப்பு 12)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

  • முதல் சந்திப்பு வீடியோ: (4 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டிவிட்டு, இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்: வீட்டுக்காரர் எழுப்பிய ஆட்சேபணைக்கு பிரஸ்தாபி எப்படிப் பதில் கொடுத்தார்? ‘கற்பிப்பதற்கான கருவிகளிலிருந்து’ அவர் எப்படி ஒரு பிரசுரத்தைப் பயன்படுத்தியிருக்கலாம்?

  • முதல் சந்திப்பு: (2 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேசுங்கள். (th படிப்பு 6)

  • முதல் சந்திப்பு: (3 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். உங்கள் பகுதியில் பொதுவாகத் தெரிவிக்கப்படும் ஆட்சேபணைக்குப் பதில் கொடுங்கள். (th படிப்பு 3)

  • முதல் சந்திப்பு: (3 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். பைபிள் படிப்புக்குப் பயன்படுத்தப்படும் ஒரு பிரசுரத்தைக் கொடுங்கள். (th படிப்பு 12)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 102

  • “மனத்தாழ்மையாக இருங்கள்—பெருமை அடிக்காதீர்கள்”: (7 நிமி.) கலந்துபேசுங்கள். யெகோவாவின் நண்பனாகு!—மனத்தாழ்மையா இருங்க என்ற வீடியோவைக் காட்டுங்கள். உங்கள் சபையில் பிள்ளைகள் இருந்தால், அவர்களில் சிலரை முன்பே தேர்ந்தெடுத்து, மேடைக்கு அழைத்து வீடியோவிலிருந்து என்ன கற்றுக்கொண்டார்கள் என்று கேளுங்கள்.

  • “மற்றவர்கள் உங்களைப் புகழும்போது மனத்தாழ்மையாக இருங்கள்”: (8 நிமி.) கலந்துபேசுங்கள். இயேசுவைப் போல உண்மையாக இருங்கள்—புகழப்படும்போது என்ற வீடியோவைக் காட்டுங்கள்.

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lfb அதி. 71

  • முடிவான குறிப்புகள் (3 நிமிடத்துக்குள்)

  • பாட்டு 9; ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்