உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb20 ஜூலை பக். 2
  • ஜூலை 6-12

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஜூலை 6-12
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2020
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2020
mwb20 ஜூலை பக். 2

ஜூலை 6-12

யாத்திராகமம் 6-7

  • பாட்டு 133; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • “பார்வோனை நான் என்ன செய்யப்போகிறேன் என்று நீ இப்போது பார்ப்பாய்”: (10 நிமி.)

    • யாத் 6:1—யெகோவாவின் “கைபலத்தை” மோசே பார்ப்பார்

    • யாத் 6:6, 7—இஸ்ரவேலர்கள் விடுவிக்கப்படுவார்கள் (it-2-E பக். 436 பாரா 3)

    • யாத் 7:4, 5—யெகோவாதான் உண்மை கடவுள் என்பதை பார்வோனும் எகிப்தியர்களும் தெரிந்துகொள்வார்கள் (it-2-E பக். 436 பாரா. 1-2)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)

    • யாத் 6:3—எந்த அர்த்தத்தில் ஆபிரகாமுக்கும், ஈசாக்குக்கும், யாக்கோபுக்கும் யெகோவா தன்னுடைய பெயரை வெளிப்படுத்தவில்லை? (it-1-E பக். 78 பாரா. 3-4)

    • யாத் 7:1—மோசே எப்படி ‘பார்வோனுக்குக் கடவுளாக’ ஆனார், எந்த அர்த்தத்தில் மோசேயின் சார்பில் ஆரோன் “தீர்க்கதரிசனம்” சொன்னார்? (it-2-E பக். 435 பாரா 5)

    • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி  ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்துக்குள்) யாத் 6:1-15 (th படிப்பு 10)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

  • வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபடுங்கள்: (10 நிமி.) கலந்துபேசுங்கள். இதயத்தைத் தொடுவது என்ற வீடியோவைக் காட்டிவிட்டு, கற்றுக்கொடுப்பது சிற்றேட்டில் இருக்கிற படிப்பு 19-ஐக் கலந்துபேசுங்கள்.

  • பேச்சு: (5 நிமிடத்துக்குள்) w15 1/15 பக். 9 பாரா. 6-7—பொருள்: ஒவ்வொரு நாளும் யெகோவாவுக்கு நன்றி சொல்லுங்கள். (th படிப்பு 19)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 57

  • சபைத் தேவைகள்: (15 நிமி.)

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lfb அதி. 69, 70

  • முடிவான குறிப்புகள் (3 நிமிடத்துக்குள்)

  • பாட்டு 104; ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்