ஜூன் 1-7
ஆதியாகமம் 44-45
பாட்டு 77; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“யோசேப்பு தன் அண்ணன்களை மன்னிக்கிறார்”: (10 நிமி.)
ஆதி 44:1, 2—யோசேப்பு தன்னுடைய அண்ணன்களின் உள்நோக்கங்களைச் சோதித்துப் பார்க்கிறார் (w15 7/1 பக். 14-15)
ஆதி 44:33, 34—பென்யமீனை அடிமையாக்கிவிட வேண்டாம் என்று யூதா கெஞ்சி கேட்கிறார்
ஆதி 45:4, 5—யெகோவாவைப் போலவே யோசேப்பு மனதார மன்னிக்கிறார்
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)
ஆதி 44:13—ஒருவர் தன் உடையை வேண்டுமென்றே கிழித்துக்கொள்வது எதை அர்த்தப்படுத்தியது? (it-2-E பக். 813)
ஆதி 45:5-8—நமக்கு எதிராக நடக்கும் அநியாயத்தைச் சகித்துக்கொள்ள எது உதவும்? (w04 8/15 பக். 15 பாரா 15)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்துக்குள்) ஆதி 45:1-15 (th படிப்பு 10)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபடுங்கள்: (10 நிமி.) கலந்துபேசுங்கள். கேட்பவர்களுக்குப் பிரயோஜனமான தகவல்களைச் சொல்வது என்ற வீடியோவைக் காட்டிவிட்டு, கற்றுக்கொடுப்பது சிற்றேட்டில் இருக்கிற படிப்பு 18-ஐக் கலந்துபேசுங்கள்.
பேச்சு: (5 நிமிடத்துக்குள்) w06 2/1 பக். 31—பொருள்: குறிபார்ப்பதற்கு யோசேப்பு ஒரு விசேஷ வெள்ளிப் பாத்திரத்தைப் பயன்படுத்தியதாக ஆதியாகமம் 44:5, 15 குறிப்பிடுவதுபோல் தோன்றுவது உண்மையா? (th படிப்பு 18)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
சபைத் தேவைகள்: (10 நிமி.)
அமைப்பின் சாதனைகள்: (5 நிமி.) ஜூன் மாதத்துக்கான அமைப்பின் சாதனைகள் வீடியோவைக் காட்டுங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lfb அதி. 60, 61
முடிவான குறிப்புகள் (3 நிமிடத்துக்குள்)
பாட்டு 136; ஜெபம்