பிப்ரவரி 24–மார்ச் 1
ஆதியாகமம் 20-21
பாட்டு 18; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“கொடுத்த வாக்கை யெகோவா எப்போதுமே காப்பாற்றுவார்”: (10 நிமி.)
ஆதி 21:1-3—சாராள் கர்ப்பமாகி ஒரு மகனைப் பெற்றெடுத்தாள் (wp17.5 பக். 14-15)
ஆதி 21:5-7—நடக்காது என்று தோன்றியதை யெகோவா நடத்திக் காட்டினார்
ஆதி 21:10-12, 14—ஈசாக்கு பற்றி யெகோவா கொடுத்த வாக்குறுதியில் ஆபிரகாமுக்கும் சாராளுக்கும் பலமான விசுவாசம் இருந்தது
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)
ஆதி 20:12—சாராளை ஆபிரகாமின் சகோதரி என்று ஏன் சொல்லலாம்? (wp17.3 பக். 12, அடிக்குறிப்பு)
ஆதி 21:33—ஆபிரகாம் எப்படி “யெகோவாவின் பெயரை . . . போற்றிப் புகழ்ந்தார்”? (w89-E 7/1 பக். 20 பாரா 9)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்துக்குள்) ஆதி 20:1-18 (th படிப்பு 5)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
இரண்டாவது மறுசந்திப்பு வீடியோ: (5 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டிவிட்டு இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்: வசனத்தைச் சரியாகப் பொருத்திக் காட்டுவதற்கு பிரஸ்தாபி என்ன செய்தார்? ஆர்வத்தை இன்னும் வளர்ப்பதற்கு இது ஒரு சிறந்த வழி என்று ஏன் சொல்லலாம்?
இரண்டாவது மறுசந்திப்பு: (3 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேசுங்கள். (th படிப்பு 4)
பைபிள் படிப்பு: (5 நிமிடத்துக்குள்) bhs பக். 35-36 பாரா. 19-20 (th படிப்பு 3)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
வருடாந்தர ஊழிய அறிக்கை: (15 நிமி.) மூப்பர் கொடுக்கும் பேச்சு. வருடாந்தர ஊழிய அறிக்கை சம்பந்தமாகக் கிளை அலுவலகம் அனுப்பியிருக்கும் கடிதத்தை வாசியுங்கள். பிறகு, கடந்த வருஷத்தில் அருமையான அனுபவங்களைப் பெற்றுக்கொண்ட பிரஸ்தாபிகளைப் பேட்டி எடுங்கள்; அவர்களை முன்கூட்டியே தேர்ந்தெடுங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lfb அதி. 40
முடிவான குறிப்புகள் (3 நிமிடத்துக்குள்)
பாட்டு 22; ஜெபம்