பிப்ரவரி 3-9
ஆதியாகமம் 12-14
பாட்டு 99; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“நன்மையளிக்கும் ஓர் ஒப்பந்தம்”: (10 நிமி.)
ஆதி 12:1, 2—ஆபிராமை (ஆபிரகாமை) ஆசீர்வதிப்பதாக யெகோவா வாக்குக் கொடுத்தார் (it-1-E பக். 522 பாரா 4)
ஆதி 12:3—“பூமியிலுள்ள எல்லா குடும்பங்களும் [ஆபிரகாம்] மூலமாக நிச்சயம் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளும்” (w89-E 7/1 பக். 3 பாரா 4)
ஆதி 13:14-17—ஆபிரகாமுக்கு, அவருடைய சந்ததி பெற்றுக்கொள்ளப்போகும் தேசத்தை யெகோவா காட்டினார் (it-2-E பக். 213 பாரா 3)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)
ஆதி 13:8, 9—வாக்குவாதம் ஏற்படும்போது ஆபிரகாமைப்போல் நாமும் எப்படிச் சமாதானமாக இருக்கலாம்? (w16.05 பக். 5 பாரா 12)
ஆதி 14:18-20—லேவி எப்படி “ஆபிரகாமின் மூலம் பத்திலொரு பாகத்தை” கொடுத்தார்? (எபி 7:4-10; it-2-E பக். 683 பாரா 1)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்துக்குள்) ஆதி 12:1-20 (th படிப்பு 10)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபடுங்கள்: (10 நிமி.) கலந்துபேசுங்கள். முக்கியக் குறிப்புகளைத் தெளிவாகக் காட்டுவது என்ற வீடியோவைக் காட்டிவிட்டு, கற்றுக்கொடுப்பது சிற்றேட்டில் இருக்கிற படிப்பு 14-ஐக் கலந்துபேசுங்கள்.
பேச்சு: (5 நிமிடத்துக்குள்) w12-E 1/1 பக். 8—பொருள்: சாராள் தங்கமானவளாக இருந்தாள் என்று ஏன் சொல்லலாம்? (th படிப்பு 14)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
“சிறப்புப் பாடல்களிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்?”: (10 நிமி.) கலந்துபேசுங்கள். பூஞ்சோலை நம் கண் எதிரே! என்ற சிறப்புப் பாடலின் வீடியோவைக் காட்டுங்கள்.
சபைத் தேவைகள்: (5 நிமி.)
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lfb அதி. 37
முடிவான குறிப்புகள் (3 நிமிடத்துக்குள்)
பாட்டு 41; ஜெபம்